பாலக் சிக்கன் | Palak Chicken in Tamil
Description :
பாலக் சிக்கன் | Palak Chicken in Tamil
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை விழுது அரைக்க
பசலைக்கீரை – 1 கட்டு
தண்ணீர் – 1 மேசைக்கரண்டி
பசலைக்கீரை சிக்கன் செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 1″ துண்டு
பிரியாணி இலை – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – 4
பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 அரைத்து
உப்பு – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
சீராக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சிக்கன் – 750 கிராம்
தண்ணீர் – 1 கப்
பசலைக்கீரை விழுது
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை
1. மிக்ஸியில் பசலைக்கீரை மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
2. ஒரு கடாயில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வறுக்கவும்
3. அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வடங்கியவுடன், இதில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
4. அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்
5. இதில் உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சீராக தூள், தனியா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
6. மசாலா வடங்கியபின், இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் அதிக தீயில் வெடக்கவும்
7. தண்ணீர் ஊற்றி, கடாயை முடி , 15 நிமிடங்களுக்கு வேகவிடவும்
8. அடுத்து அரைத்த பசலைக்கீரையை சேர்த்து மேலும் 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவிடவும்
9. இறுதியாக கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.
10. பசலைக்கீரை சிக்கன் தயார்.
#பாலக்சிக்கன்#PalakChicken#PalakChickeninTamil
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2020-01-03 11:30:01Z |
Likes | 170 |
Views | 6453 |
Duration | 0:03:40 |
Yummy I will cook
Supar
nice sis
Nan unga fan agitten mam.. Unga haircut suits you.. Enna cut ithu..
Nice sister
Tasty tasty
Ithulea 65 epdi seirathunu solikuduga mam
Super dish very nice
Hii ma'am
Hii ma'am
superb dish mam. nanum try pandraen