பாப்டா | Fafda In Tamil | Gujarati Fafda | Instant Snacks Recipe | Crispy Jalebi Fafda Recipe |

பாப்டா | Fafda In Tamil | Gujarati Fafda | Instant Snacks Recipe | Crispy Jalebi Fafda Recipe |

Description :

பாப்டா | Fafda In Tamil | Gujarati Fafda | Instant Snacks Recipe | Crispy Jalebi Fafda Recipe | Street Food | Easy Recipes |

#fafda #பாப்டா #gujaratifafda #fafdajalebi #fafdarecipe #gujaratisnacks #intantsnacks #breakfastrecipes #gujaratikadhirecipe #gujaratistreetfood #streetfood #jalebifafdarecipes #indianstreetfood #easysnacks #homecooking #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Fafda: https://youtu.be/_R4VU97t-uI

Our Other Recipes:
கார்ன் சீஸ் பால்ஸ்: https://youtu.be/6MKGAMk9Kxw
இருவகை ஸ்ரீகண்ட்: https://youtu.be/vIhqKkuz2CM

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பாப்டா
தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை (விரும்பினால்)
ஓமம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 4 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – 4 மேசைக்கரண்டி
எண்ணெய்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், பேக்கிங் பவுடர், ஓமம் மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
2. அடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். பிசைந்த மாவின் மாவின் மேல் எண்ணெயை தடவி ஊறவைக்கவும் .
3. மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து வைக்கவும், பின்பு நீள உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும்.
4. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில் பாப்டாக்களை இருபுறமும் வறுத்து எடுக்கவும்.
5. வறுத்த பச்சை மிளகாயை பாப்டா மீது வைத்து பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.86

Date Published 2021-07-05 09:00:09
Likes 280
Views 21071
Duration 4:49

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..