பாசி பருப்பு பராத்தா | Moong Dal Paratha in Tamil | Lunch Recipes | Healthy Recipes | Paratha Recipe
Description :
பாசி பருப்பு பராத்தா | Moong Dal Paratha in Tamil | Lunch Recipes | Healthy Recipes | Paratha Recipe
#moongdalparatha #dalparatha #passiparuppuparatha #paasiparuppu #paasiparuppurecipes #paratharecipes #chapati #lunchrecipes #lunch #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Dal Paratha: https://www.youtube.com/watch?v=FI3EDHqwGR4&t=4s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Cauliflower Paratha: https://www.youtube.com/watch?v=h5J4mwXyA64
Onion Tomato Paratha: https://www.youtube.com/watch?v=5PLPgdsuBTY
பாசி பருப்பு பராத்தா
தேவையான பொருட்கள்
பிசைந்த கோதுமை மாவு
பாசிப்பருப்பு – 1/4 கப் (Buy: https://amzn.to/2RPGcBF)
தண்ணீர்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
நெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை
1. பாசிப்பருப்பை 15 நிமிடம் ஊறவைக்கவும்.
2. கடாயில் பாசி பருப்பு, தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
3. பருப்பு வெந்ததும், இதில் உப்பு, மஞ்சள் தூள் மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை மற்றும் நெய் சேர்க்கவும்.
4. கலந்து விட்டு வேகவைக்கவும். பருப்பு கலவை திரண்டு வரும் வரை கிளறவும்.
5. மாவு தூவி, பிசைந்த கோதுமை மாவின் சிறிய உருண்டையை தேய்க்கவும்.
6. பருப்பு கலவையை நடுவில் வைத்து மாவை மூடவும்.
7. மற்றோரு முறை தேய்க்கவும்.
8. தாவா’வை சூடாக்கி பராத்தா’வை நெய் ஊற்றி சுடவும்.
9. ஆரோக்கியமான சுவையான பாசி பருப்பு பராத்தா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-15 05:00:21Z |
Likes | 252 |
Views | 10683 |
Duration | 0:03:42 |
Vegetable sabji receipe post pannunga maam.
Mam home tour, kitchen organizing podunga mam pls
Super ma'am
https://youtu.be/LoS51jmswpM
Icecream சாப்பிடுவார்கள் இதை பாருங்கள்
Suda serve pannuka inaiku neega suda sapuduka
Super mam.. usually aloo paratha seiven.. epo diff aa ethum try pandren.. but enaku chappathi thiratum pothu round ve vara matuthu mam.. athuku ethana tips solunga mam pls…
super mam… I love ur cooking…
Ur recipes always mass mam….