பாசிப்பருப்பு பாயாசம் | Pasi Paruppu Payasam | Moong Dal Payasam Recipe in Tamil

பாசிப்பருப்பு பாயாசம் | Pasi Paruppu Payasam | Moong Dal Payasam Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1 கப்
வெல்லம் – 250 கிராம்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
உலர்ந்த திராட்சை
தேங்காய் துண்டுகள்
தேங்காய் பால் – 1/2 கப்
நெய்
தண்ணீர்

#பாசிப்பருப்புபாயாசம் #MoongDalPayasam #payasamrecipe

செய்முறை

1. பாசிப்பருப்பு பாயாசம் செய்வதற்கு முதலில் பாசிப்பபருப்பை தண்ணீரில் நன்கு கழுவி பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாசிப்பருப்பை வேகவைக்கவும்
2. இதற்க்கு சர்க்கரை பாகு செய்ய ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்
3. இந்த சர்க்கரை பாகை வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
4. இந்த கலவையில் தேங்காய் பால் நெயில் வறுத்த முந்திரி,திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்
5. சுவையான மற்றும் மிகவும் எளிமையான பாசிப்பருப்பு பாயசம் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.78

Date Published 2019-10-11 11:33:17Z
Likes 2613
Views 259422
Duration 0:04:34

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Unga recipe taste engaluku theriyathu but ur explain and voice super mam..

    Kalaivani E October 12, 2019 6:40 pm Reply
  • Super

    SHAKILA BEE October 12, 2019 4:03 pm Reply
  • Pacha payaru payasam video upload pannunga pls.

    Jeniffer Inbaraj October 12, 2019 10:29 am Reply
  • Coconut thuruvi podalama

    Manimegalai Baskar October 12, 2019 10:23 am Reply
  • Plz post dhonnai briyani

    shanmu shalu030 October 12, 2019 9:34 am Reply
  • Nan sunlifelaum ungala follow panitu iruken ellam dishum super

    Rajeswari mahadevan g October 12, 2019 9:09 am Reply
  • Unga chuduthar collection elamae super mam pls tell me enga vangninga

    Rajeswari mahadevan g October 12, 2019 9:08 am Reply
  • Really super payasam I like ur all receipes mam

    Rajeswari mahadevan g October 12, 2019 9:07 am Reply
  • Super sis

    Tamilarasi K October 12, 2019 8:33 am Reply
  • Mam pls upload video for rajasthani maharaja thali

    radha mani October 12, 2019 7:32 am Reply
  • It's my all time time favorite… Unga style la Oru time try panren….

    anandhi lakshmi October 12, 2019 2:15 am Reply
  • Very Well mam… ENAKU IDHU PAATHA, EA FRIEND SHA NEYABHAM THAA VARUDHU MAM…

    reenajenu j.j j October 12, 2019 1:06 am Reply
  • Super

    Pon Malar October 12, 2019 12:36 am Reply
  • Super mam

    S.sumathi Sekar October 12, 2019 12:24 am Reply
  • Super …my favourite….

    AARA EATING FIRE October 11, 2019 5:18 pm Reply
  • Delicious

    Sudar oli October 11, 2019 4:08 pm Reply
  • If any one want to make diwali snacks check this link

    https://youtu.be/c0ebnJ0zNUw

    NARMADHA EASWARI October 11, 2019 3:39 pm Reply
  • I have cooked like this only didnt add coconut.next time i will add coconut.thanks

    Daisy Loganthan October 11, 2019 3:06 pm Reply
  • பருப்பு வறுத்து ஜவ்வரிசி கூட சேர்த்து வேக வைக்கணும். வேக வைக்கும்போது தண்ணீருக்கு பதிலாக இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து வேக வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். உங்க சமையல் அதற்கான உபகரணங்கள், நேர்த்தி எல்லாமே அருமை

    asbhai Krishna October 11, 2019 2:44 pm Reply
  • Dhal varieties measurement gram la Sonna better a irukum

    poornima sarathi October 11, 2019 12:46 pm Reply
  • Mam.. Cake recipe pannunga

    suganya moorthy October 11, 2019 12:37 pm Reply
  • Yummy

    Rahul Yadav October 11, 2019 12:15 pm Reply
  • Looking yummy

    Nishi’s kitchen October 11, 2019 12:01 pm Reply
  • Akka neenga romba quite ah erukenga pesuringa

    Suresh Subbiah October 11, 2019 11:54 am Reply
  • Coconut cream optional thana mam

    Sangeetha sangeetha October 11, 2019 11:51 am Reply
  • So yummy and rich also……

    hemalatha jayakumar October 11, 2019 11:48 am Reply
  • MAM பாசிப்பருப்பு சிவக்க வறுத்து விட்டு செய்தால் பாயாசம் வலுவலுப்ப இல்லாமல் இருக்கும்

    Aruna K October 11, 2019 11:47 am Reply
  • Superb

    muki Anbu October 11, 2019 11:43 am Reply
  • Hema mam please KFC chicken epdi seiradhunu solli thaanga.

    Rabi N October 11, 2019 11:41 am Reply

Don't Miss! random posts ..