பாசிப்பருப்பு பக்கோடா | Moong Dal Pakoda In Tamil | காலிஃபிளவர் பக்கோடா |Cauliflower Pakoda in Tamil
Description :
பாசிப்பருப்பு பக்கோடா | Moong Dal Pakoda In Tamil | காலிஃபிளவர் பக்கோடா |Cauliflower Pakoda in Tamil
#பாசிப்பருப்புபக்கோடா #moongdalpakoda #moongdalrecipes #pakodarecipe #snacks #eveningsnacks #teatimesnacks #pasiparuppupakoda #cauliflowerpakoda #pakoda #காலிஃபிளவர்பக்கோடா #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Moong Dal Pakoda: https://www.youtube.com/watch?v=jMqTlXQlHDI
Cauliflower Pakoda: https://youtu.be/g10zHd4mvMU
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பாசிப்பருப்பு பக்கோடா
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 1 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை
1. பாசிப்பருப்பை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
2. ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த பாசிப்பருப்பு விழுதை, ஒரு கிண்ணத்தில் மாற்றி, இதில் உப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசையவும்.
4. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, செய்து வைத்த பாசிப்பருப்பு கலவையில் இருந்து ஒரு சிறிய அளவு எடுத்து எண்ணெயில் போடவும்.
5. மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
6. பாசிப்பருப்பு பக்கோடா தயார்.
காலிஃபிளவர் பக்கோடா
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் – 1
உப்பு – 1 தேக்கரண்டி
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
சோள மாவு – 1/4 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கேசரி தூள்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-05-30 09:00:11 |
Likes | 502 |
Views | 25615 |
Duration | 6:25 |