பாகற்காய் சிப்ஸ் | Bitter Gourd Chips In Tamil | Pavakkai Chips | Snacks Recipe | Pavakkai Fry |
Description :
பாகற்காய் சிப்ஸ் | Bitter Gourd Chips In Tamil | Pavakkai Chips | Snacks Recipe | Pavakkai Fry |
#bittergourdchips #பாவக்காய்சிப்ஸ் #பாகற்காய்சிப்ஸ் #pavakkaichips #snackrecipes pavakkaifry #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bittergourd Chips: https://www.youtube.com/watch?v=yy08JRg2YlI
Our Other Recipes:
பாகற்காய் குழம்பு: https://www.youtube.com/watch?v=EPeeAjRJ26U
உருளைக்கிழங்கு சிப்ஸ்: https://www.youtube.com/watch?v=5ionNgpQ0J0
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பாகற்காய் சிப்ஸ்
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 3
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
கடலை மாவு – 4 தேக்கரண்டி
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
1. பாகற்காய்’யின் ஓரங்களை நறுக்கவும்.
2. பின் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
3. இதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு, நன்கு பிரட்டவும்.
4. இதை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
5. 1 மணி நேரம் கழித்து, பாகற்காய் துண்டுகளை தண்ணீரில் மூன்று முறை கழுவவும்.
6. கழுவிய பாகற்காய்’யில் மிளகாய் தூள், அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
7. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, இதில் பாகற்காய் துண்டுகளை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-09-15 05:00:01 |
Likes | 431 |
Views | 18584 |
Duration | 3:49 |