பர்வல் காய் சப்ஜி | Parwal Sabji Recipe In Tamil | Parwal recipes | Pointed Gourd Recipes Tamil

பர்வல் காய் சப்ஜி | Parwal Sabji Recipe In Tamil | Parwal recipes | Pointed Gourd Recipes Tamil

Description :

பர்வல் காய் சப்ஜி | Parwal Sabji Recipe In Tamil | Parwal recipes | Pointed Gourd Recipes Tamil@HomeCookingTamil

#parwalsabji #parwalrecipes #sidedishforchapathi #sidedishrecipesintamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Parwal Sabji: https://youtu.be/rFNP-yJ-fHg

Our Other Recipes
கார்ன் பாலக் சப்ஜி: https://youtu.be/si1PDmiGzes
காளான் மட்டர் சப்ஜி: https://youtu.be/Xxbwh2z0IVw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பர்வல் காய் சப்ஜி
தேவையான பொருட்கள்

பர்வல் காய் – 500 கிராம்
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
வெங்காயம் – 3 நறுக்கியது
இடித்த பூண்டு – 3 பற்கள்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3s8bZT2 )
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
அம்சுர் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37kNpix)
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
2. பின்பு இடித்த பூண்டு சேர்த்து கலந்துவிடவும் .
3. பிறகு உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. பின்பு நறுக்கிய பர்வல் காயை சேர்த்து நன்கு கலந்துவிடவும் .
5. பிறகு தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
6. பின்பு கரம் மசாலா தூள், அம்சுர் பவுடர் சேர்த்து கலந்துவிடவும்.
7. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
8. பர்வல் சபிஜி தயார்!

Parwal/ Potol / Pointed Gourd is a commonly available vegetable in India. There are a lot of recipes we can make with Parwal. This video is all about an easy yet delicious Parwal sabzi which is made mainly with potols, onions and spice powders. This is a masala based curry which you can enjoy with any flat bread like phulka, chapati or roti. The trick to get perfect potols recipe is to cook them perfectly, otherwise they can be hard and raw. So next time you are in market, get some fresh potols and make this curry, you will surely enjoy it. Do give this a try and let me know how it turned out for you guys, in the comments section.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-01-08 09:00:12
Likes 181
Views 15303
Duration 3:47

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..