பரோட்டா சால்னா | Parotta Salna Recipe in Tamil | Empty Salna | Veg Salna | Salna for Parotta

பரோட்டா சால்னா | Parotta Salna Recipe in Tamil | Empty Salna | Veg Salna | Salna for Parotta

Description :

பரோட்டா சால்னா | Parotta Salna Recipe in Tamil | Empty Salna | Veg Salna | Salna for Parotta | @HomeCookingTamil

#பரோட்டாசால்னா #ParottaSalnaRecipeinTamil #EmptySalna #VegSalna #SalnaforParotta

Other Recipes
நூல் பரோட்டா – https://youtu.be/MalztYWR4qI
சிக்கன் கிழி பரோட்டா – https://youtu.be/KXtRT7cCPaY
மதுரை பன் பரோட்டா – https://youtu.be/-D_JjqmxSmQ
முட்டை பரோட்டா – https://youtu.be/V9JgYJIi3Ak
சிக்கன் சால்னா – https://youtu.be/vhrXstQLAQ4

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பரோட்டா சால்னா
தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

சின்ன வெங்காயம் – 15
ஊறவைத்த கசகசா – 2 தேக்கரண்டி
ஊறவைத்த முந்திரி – 10
ஊறவைத்த சோம்பு – 1 தேக்கரண்டி
தேங்காய் – 1/2 கப் நறுக்கியது
பட்டை
மிளகு – 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் – 1
கிராம்பு – 2
தண்ணீர்

சால்னா செய்ய

எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
ஜாவித்ரி
அன்னாசிப்பூ
கல்பாசி
பிரியாணி இலை
வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 கீறியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 4 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது
மசாலா தண்ணீர்
தண்ணீர் – 2 கப்
புதினா இலை நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை
1. மசாலா விழுது அரைக்க மிக்ஸியில் சின்ன வெங்காயம், ஊறவைத்த கசகசா, முந்திரி, சோம்பு மற்றும் தேங்காய், பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
2. குக்கரில் எண்ணெய் மற்றும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்ரி, அன்னாசிப்பூ, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து கலந்து விடவும்.
3. எண்ணெய் சிறிது சூடான பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பின்பு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
5. அடுத்ததாக உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும்.
6. அரைத்த மசாலா விழுது சேர்த்து கலந்து விட்டு மசாலா தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
7. பிறகு புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். பின்பு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
8. குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
9. அட்டகாசமான பரோட்டா சால்னா தயார்.

Soft and flaky parotta becomes more enjoyable when there is a nice, tasty and aromatic side dish alongside it. So in this video, you can see such a wonderful vegetarian side dish for parotta. It’s called Salna. Salna can be made with or without meat and you can use whichever you like. This Salna is also called an empty salna when there are no vegetables in the gravy. It can be enjoyed with other breads like chapati too. So watch this video till the end to get a step by step process on how to make this salna easily at home. Try this recipe and let me know how it turned for you guys in the comments below.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-02-09 09:15:55
Likes 2815
Views 254413
Duration 10:40

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..