பருப்பு கீரை பொரியல் | Paruppu Keerai Poriyal Recipe In Tamil | Side Dish For Rice | Poriyal Recipes
Description :
பருப்பு கீரை பொரியல் | Paruppu Keerai Poriyal Recipe In Tamil | Side Dish For Rice | Poriyal Recipes | @HomeCookingTamil
#keeraiporiyal #poriyalvarieties #sidedishforrice #healthyrecipes
Our Other Recipe:
பருப்பு கீரை கடையல்: https://youtu.be/W9NPNBYSmLc
வெந்தய கீரை பருப்பு கூட்டு: https://youtu.be/-DQ9r_0Qw4A
கீரை பக்கோடா: https://youtu.be/epaJ8JJUt0I
பாலக்கீரை சாதம்: https://youtu.be/mjEFldtpq8E
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
பருப்பு கீரை பொரியல்
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe)
பூண்டு – 5 பற்கள் தட்டியது
கறிவேப்பிலை
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
பாசிப்பருப்பு – 1/4 கப் (Buy: https://amzn.to/47nFtw9)
தக்காளி – 2 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கீரை – 2 கட்டு நறுக்கியது
செய்முறை
1. முதலில் ஒரு பெரிய கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.
2. பிறகு பெருங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை நடுவில் கீறி சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் தக்காளி நறுக்கி சேர்க்கவும்.
5. தக்காளி துண்டுகளை மசித்த பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்து விடவும்.
6. நறுக்கிய கீரை சேர்த்து கலந்து விடவும். பத்து நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
7. பத்து நிமிடம் கழித்து மூடியை நீக்கி ஒரு முறை கலந்து
இறக்கினால், மிகவும் சுவையான பருப்பு கீரை பொரியல் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-11-25 11:30:13 |
Likes | 179 |
Views | 10248 |
Duration | 3:27 |