பராத்தா | Plain Paratha In Tamil | Paratha Recipe | Soft Paratha | Breakfast Recipes | Easy Recipes

பராத்தா | Plain Paratha In Tamil | Paratha Recipe | Soft Paratha | Breakfast Recipes | Easy Recipes

Description :

பராத்தா | Plain Paratha In Tamil | Paratha Recipe | Soft Paratha | Breakfast Recipes | Easy Recipes | Breakfast Ideas

#பராத்தா #paratha #plainparatha #layeredparatharecipe #breakfastrecipe
#flakyparatharecipe #hemasubramanian #homecookingtamil #breakfastideas #easyrecipes #tasty #yummy #cuisine #indianfood #cooking #howtomake #howtocook

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Plain Paratha : https://www.youtube.com/watch?v=hD-eX85OLbY

Our Other Recipes :
முட்டை பராத்தா : https://www.youtube.com/watch?v=OzacZ-aXBag

இனிப்பு பராத்தா : https://www.youtube.com/watch?v=nBidhZ6aRe4

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பராத்தா
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
வெந்நீர்

செய்முறை
1. அகல பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஓமம், நெய் சேர்த்து கலந்து, வெந்நீர் ஊற்றி, பிசையவும்.
2. மாவு திரண்டு வந்ததும், இதை மேலும் 5 நிமிடம் பிசையவும்.
3. மாவின் மேல் ஈரமான துணி போட்டு 30 நிமிடம் மூடி வைக்கவும்.
4. அடுத்து சிறிய உருண்டைகளாக பிரித்து, மெல்லியதாக தேய்க்கவும்.
5. தேய்த்த சப்பாத்தியை, இரண்டாக மடித்து, இதை மேலும் ஒரு முறை மடித்து, லேசாக தேய்க்கவும்.
6. தவாவை சூடாக்கி, செய்த பராத்தாவை இருபுறமும் சுடவும்.
7. நெய் ஊற்றி இரு புறமும் சுட்டு எடுக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.90

Date Published 2021-03-10 09:00:14
Likes 205
Views 7979
Duration 4:29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..