பன்னீர் பாப்பர்ஸ் | Paneer Poppers in Tamil | Starter recipes | Snack recipes | Kids special |
Description :
பன்னீர் பாப்பர்ஸ் | Paneer Poppers in Tamil | Starter recipes | Snack recipes | Kids special |
#paneerrecipes #paneer #paneerpoppers #starterrecipes #snacksrecipe #eveningsnacks #eveningsnacksrecipe #teatimesnacks #tasty #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Paneer Butter Masala: https://www.youtube.com/watch?v=Jjy7IU8oFjs
Paneer Bhurji: https://www.youtube.com/watch?v=-r55Qae9GDg
Chicken Nuggets: https://youtu.be/ADygKEQsgAo
பன்னீர் பாப்பர்ஸ்
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம் (Buy: https://amzn.to/2GC7aWS)
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பூண்டு – 4 பற்கள் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
மைதா – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
பிரட் தூள்
மாவு கலவை செய்ய
மைதா – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
சோள மாவு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தண்ணீர்
செய்முறை
1. பனீரை இரண்டு வெவேறு அளவில் துருருவவும்.
2. இதை பாத்திரத்தில் போட்டு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.
3. அடுத்து இதில், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
4. சுவையை சரி பார்த்த பின், மைதா சேர்த்து கலக்கவும்.
5. கையால் நன்கு மசித்து பிசையவும்.
6. பன்னீர் கலவையை சிறு உருண்டைகளை உருட்டவும்.
7. மாவு கலவை செய்ய, மைதா, சோலா மாவு, உப்பு, மிளகாய் தூள் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
8. மாவு கலவை சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.
9. செய்த பன்னீர் உருண்டைகளை மாவு முக்கி எடுத்து, பிரட் தூள்’ளில் பிரட்டவும்.
10. 10 நிமிடம் பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்.
11. தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடு செய்யவும்.
12. எண்ணெய் சூடானதும், பன்னீர் உருண்டைகளை போட்டு பொரிக்கவும்.
13. பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-29 05:00:20Z |
Likes | 1006 |
Views | 33285 |
Duration | 0:04:12 |
என் அன்பு கலந்த வணக்கம் அக்கா நலமா இருக்கிறீர்களா
We tried it.. really awesome..
Thanks.for recipe and ymmmy I will try this sure
Hi ஹோமா அக்கா பன்னீா் பாப்பா்ஸ் பாா்க்கவே சூப்பராக உள்ளது அப்பரம் நீங்கள் பயன்படுத்தும் அளவு கரண்டியை காம்மிங்கள் ஹோமா அக்கா தேக்கரண்டி மேசை கரண்டி எனக்கு தொியது அதனால் காமியுங்கள் அக்கா மாாிச்செல்வி செல்வக்குமாா்.
Bread powder illana enna panrathu sister
Super Mam thank you
Side dish ena mam mayonnaise
Yummy mam……
Hi mam h r u.ur so cute mam.cooking super.i like u mam.1day ungala pakanum.selfie edukanum
Super ma'am..
Super maa
Hello mam…very yummy to see..my daughter is a big fan of ur channel…kfc style chicken seiya soli thaanga aunty..by rakshana
1st view
Wow … Innovative receipe…
Super akka