பன்னீர் சேமியா பால்ஸ் | Paneer Vermicelli Balls In Tamil | Paneer Recipes | Veg Snack Recipe |

பன்னீர் சேமியா பால்ஸ் | Paneer Vermicelli Balls In Tamil | Paneer Recipes | Veg Snack Recipe |

Description :

பன்னீர் சேமியா பால்ஸ் | Paneer Vermicelli Balls In Tamil | Paneer Recipes | Veg Snack Recipe |

#paneervermicelliballs #பன்னீர்சேமியாபால்ஸ் #paneersemiyaballs
#paneerrecipes #vegsnack #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Vermicelli Balls: https://www.youtube.com/watch?v=emai2zI6o7o

Our Other Recipes
பன்னீர் பக்கோடா: https://www.youtube.com/watch?v=y4C8GMcTbl0

ஆலூ பன்னீர் டிக்கி: https://www.youtube.com/watch?v=pnXoG5NzQCo

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பன்னீர் சேமியா பால்ஸ்
தேவையான பொருட்கள்

பன்னீர் – 100 கிராம் துருவியது
வறுத்த சேமியா
உருளைக்கிழங்கு – 2 வேகவைத்தது
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
மாங்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
நறுக்கிய பூண்டு – 1 தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
மைதா
தண்ணீர்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை
1. பேன்’னில் எண்ணெய் ஊற்றி, இதில் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மாங்காய் தூள், சாட் மசாலா தூள், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
3. அடுத்து இதில் துருவிய பன்னீர் சேர்த்து கிளறவும்.
4. கடைசியாக இதில் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும். பன்னீர் கலவை தயார்.
5. இதை ஆறவிட்டு, உருண்டைகளாக உருட்டவும்.
6. பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்து, தண்ணீரில் கரைக்கவும்.
7. பன்னீர் உருண்டைகளை, மாவில் முக்கி, வறுத்த சேமியாவில் பிரட்டவும்.
8. தேவையான அளவு எண்ணெய் சூடு செய்து, பன்னீர் பால்ஸ்’ஸை பொரிக்கவும்.
9. சுவையான பன்னீர் சேமியா பால்ஸ் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.87

Date Published 2020-10-14 05:00:04
Likes 301
Views 11163
Duration 4:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..