பன்னீர் சான்ட்விச் | Paneer Sandwich Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
பன்னீர் சான்ட்விச் | Paneer Sandwich in Tamil
தேவையான பொருட்கள்
பன்னீர் – 400 கிராம்
பூண்டு – 3 பற்கள்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
குடை மிளகாய் – 1
உப்பு – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
அம்ச்சூர் தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
#பன்னீர்சான்ட்விச் #PaneerSandwich #PaneerRecipe
Date Published | 2019-07-14 07:30:01Z |
Likes | 669 |
Views | 36186 |
Duration | 0:04:55 |