பன்னீர் கீர் | Paneer Kheer In Tamil | Diwali Sweet Recipes | Paneer Recipes | Desserts Recipes |

பன்னீர் கீர் | Paneer Kheer In Tamil | Diwali Sweet Recipes | Paneer Recipes | Desserts Recipes |

Description :

பன்னீர் கீர் | Paneer Kheer In Tamil | Diwali Sweet Recipes | Paneer Recipes | Desserts Recipes | Diwali Special | Diwali |

#paneerkheer #பன்னீர்கீர் #diwalisweet #diwalispecial #diwali #paneerrecipes #paneer #kheerrecipes #kheer #summerrecipes #chilledpaneerkheer #paneerpayasam #paneerdessert #easypaneerrecipe #indiankheerrecipe #dessertrecipes #indiandessert #dessertrecipes #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Kheer: https://youtu.be/zooWLuvQ6e8

Our Other Recipes:
கேரட் கீர்: https://youtu.be/A7pqiurFiUI
பாதாம் ஹல்வா: https://youtu.be/fZoJr0HP5qs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பன்னீர் கீர்
தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
பாதம், முந்திரி, பிஸ்தா – நறுக்கியது
குங்குமப்பூ

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கவும்.
2. பன்னீரை துண்டுகளாக உடைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
3. பால் கொதித்தவுடன், சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
4. அடுத்து மிதமான தீயில், அரைத்த பன்னீரை சேர்த்து, மெதுவாகக் கிளறவும்.
5. பன்னீர் பாலில் கரைந்தவுடன், ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்கவும்.
6. பன்னீர் கீர் முழுவதுமாக ஆறியவுடன், குங்குமப்பூ தூவி, 2 மணி நேரம் குளிரூட்டவும்.
7. பன்னீர் கீர் குளிர்ந்தவுடன், உலர் பழங்களால் அலங்கரித்து குளிர்ச்சியாக பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.83

Date Published 2021-10-28 09:00:16
Likes 394
Views 14224
Duration 3:2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..