பன்னீர் கபாப் | Paneer Kebab Recipe In Tamil | Starter Recipe | Kabab Recipe | @HomeCooking Tamil
Description :
பன்னீர் கபாப் | Paneer Kebab Recipe In Tamil | Starter Recipe | Kabab Recipe | Paneer Recipe | Paneer Starter Recipe | @HomeCooking Tamil
#paneerkebab #kebabrecipes #paneerrecipes #starterrecipes #paneerstarter #kababrecipes #paneerkababintamil #howtomakepaneerkabab #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Walnut Paneer Kebab: https://youtu.be/ybwr8gLBH0g
Our Other Recipes:
சாப்லி கபாப்: https://youtu.be/PTIDhqj5iZ4
மசாலா பன்னீர் ரொட்டி: https://youtu.be/nJJJuBdWx9o
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பன்னீர் கபாப்
தேவையான பொருட்கள்
வால்நட் – 1 கப்
பன்னீர் – 200 கிராம்
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
ஆம்சுர் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – ஒரு கையளவு
புதினா இலை
நெய் – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. கடாயில் வால்நட்டை சேர்த்து வறுத்து பின்பு நன்கு ஆறவிடவும்.
2. பிறகு வறுத்த வால்நட்டை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
3. பின்பு அதில் நறுக்கிய பன்னீர், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்க்கவும்.
4. பிறகு கஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சாட் மசாலா தூள், ஆம்சுர் தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
5. பின்பு அதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்பு வட்டமாக தட்டி வைக்கவும்.
6. அடுத்து கடாயில் நெய் ஊற்றி அதில் தட்டிய கபாபை வைத்து இரண்டு பக்கமும் 7 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
7. கபாபின் மேல் நெய் தடவி பின்பு அடுத்த பக்கம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
8. வால்நட் பன்னீர் கபாப் தயார்!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-06-07 09:00:08 |
Likes | 187 |
Views | 9430 |
Duration | 4: |