பட்டர் கார்லிக் காளான் | Butter Garlic Mushrooms | Garlic Mushroom Recipe | Veg Starters Recipes |
Description :
பட்டர் கார்லிக் காளான் | Butter Garlic Mushrooms | Garlic Mushroom Recipe | Veg Starters Recipes | Easy Dinner Recipes | @HomeCookingTamil |
#buttergarlicmushroom #garlicmushroomrecipe #vegstarters #startersrecipes #dinnerrecipes #easydinnerrecipes #mushroomrecipes #vegstartersrecipes #vegrecipes #sidedishrecipe #dinnerrecipesindianvegetarian #homecookingshow #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Butter Garlic Mushrooms: https://youtu.be/bhId-CDAYUI
Our Other Recipes:
சீஸி காளான் கப்ஸ்: https://youtu.be/I7V4sctfjsU
கடாய் காளான்: https://youtu.be/YaLB2HWp4ro
காளான் மிளகு மசாலா: https://youtu.be/jR9mdJ2_cV0
காளான் பாஸ்தா: https://youtu.be/p7nVYRoLHmo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பட்டர் கார்லிக் காளான்
தேவையான பொருட்கள்
உப்பில்லாத வெண்ணெய் – 100 கிராம்
வெங்காயம் – 1 நறுக்கியது
காளான் – 600 கிராம்
பூண்டு – 1/4 கப் பொடியாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
2. பின்பு காளான் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து காளான் பொன்னிறமானதும் இறக்கவும்.
5. பட்டர் கார்லிக் காளான் தயார்.
Hey guys!
Mushrooms are very easy to deal with and they can be cooked really quick. So in this video, I have shown a very simple appetizer with mushroom. It’s called butter garlic mushroom. The rich flavour of garlic sauteed in butter adds a fantastic taste to the mushrooms and each bite of it is heaven. You can have this as is or you can also enjoy this with some fried rice or you can also serve this as a side to Noodles/ Pasta recipes with some bread by the side. Do try this special dish and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-03-06 09:00:05 |
Likes | 510 |
Views | 33031 |
Duration | 3:32 |