பஞ்சாபி சென்னா மசாலா | Punjabi Chana Masala In Tamil | Poori Masala Recipe | Sidedish For Chapati |

பஞ்சாபி சென்னா மசாலா | Punjabi Chana Masala In Tamil | Poori Masala Recipe | Sidedish For Chapati |

Description :

பஞ்சாபி சென்னா மசாலா | Punjabi Chana Masala In Tamil | Punjabi Chole Masala | Poori Masala Recipe | Sidedish For Chapati | Chole Bhature Recipe | Chickpea Recipe | @HomeCooking Tamil

#chanamasala #poorimasalarecipe #punjabichanamasala #sidedishforchapati #சென்னாமசாலா #chanamasala #cholemasalarecipe #kondakadalairecipes #poorirecipe #chanarecipe #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Punjabi Chole Masala: https://youtu.be/M-ohmJswy6A

Our Other Recipes:
கொண்டக்கடலை சாலட்: https://youtu.be/qZ57CSUSi8E
கொண்டைக்கடலை தம் பிரியாணி: https://youtu.be/6-i1zoVokUQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பஞ்சாபி சென்னா மசாலா
தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலையை வேகவைக்க

கொண்டைக்கடலை – 2 கப்
பட்டை
பிரியாணி இலை
டீ பேக் – 1
உப்பு – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
தண்ணீர்

பஞ்சாபி சென்னா மசாலா செய்ய

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை
பிரியாணி இலை
சீரகம்
வெங்காயம் – 2 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 கீறியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி
ஆம்சூர் பவுடர் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்
அனார்தனா பவுடர் – 2 தேக்கரண்டி
கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை:
1. குக்கரில் ஊறவைத்த கொண்டக்கடலை, தண்ணீர், உப்பு, டீ பேக், பிரியாணி இலை, பட்டை, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. பின்பு குக்கரை திறந்து பிரியாணி இலை, பட்டை, டீ பேக் இவற்றை எடுத்து விட்டு தனியாக வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்க்கவும்.
4. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
5. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. பின்பு கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், அம்சூர் பவுடர் சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு உப்பு, வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்துவிடவும்.
8. பின்பு தண்ணீர் ஊற்றி கலந்து கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
9. கடைசியாக அனார்தனா பவுடர், கசூரி மேத்தி, நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
10. பஞ்சாபி சென்னா மசாலா தயார்!

Hello Viewers,

Today we are going to see Punjabi Chole masala curry with perfect ingredients and measurements to get that authentic taste. This curry is made with chickpeas as we all know. They are quite healthy and tasty too. This curry is a great combination for pooris and bhatura. So whenever you make them, prepare this curry and serve it along with some onion slices, lemon slices and vegetable salad. Trust me, the whole combination is going to be heavenly. Now, I have used a few special ingredients to get that rich enhanced taste. So watch the video right away to know what the secret ingredients are. Do try the recipe and enjoy it with your family and friends.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-08-09 09:00:26
Likes 330
Views 21402
Duration 4:12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..