பஜ்ஜி மிளகாய் சப்ஜி | Hari Mirchi Ki Sabzi In Tamil | Sidedish Recipe | Bajji Milagai Sabzi Recipe |

பஜ்ஜி மிளகாய் சப்ஜி | Hari Mirchi Ki Sabzi In Tamil | Sidedish Recipe | Bajji Milagai Sabzi Recipe |

Description :

பஜ்ஜி மிளகாய் சப்ஜி | Hari Mirchi Ki Sabzi In Tamil | Chilli Sabzi Recipe | Quick Sabzi Recipe | Bajji Milagai Sabzi Recipe | Sidedish Recipe | Sidedish For Chapathi | North Indian Recipe | Sidedishes |

#bajjimilagaisabzi #bajjimilagaisabji #பஜ்ஜிமிளகாய்சப்ஜி #harimirchikisabzi #harimirchikisabziintamil #howtomakeharimirchikisabzi #sidedishrecipes #sidedishforchapati #sidedish #spicyrecipes #spicysidedishrecipes #homemadeharimirchikisabzi #homemaderecipes #bajjimilagaisabjiintamil #howtomakebajjimilagaisabji #easyrecipes #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Hari Mirchi Ki Sabzi: https://youtu.be/jUE82N04SyE

Our Other Recipes:
சிக்கன் மிளகாய் பஜ்ஜி: https://youtu.be/Wkts7ntE5uI
மிர்ச்சி கா சாலன்: https://youtu.be/tRNCdA95ys8

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பஜ்ஜி மிளகாய் சப்ஜி
தேவையான பொருட்கள்

பஜ்ஜி மிளகாய்
கடுகு எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
ஆம்சூர் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
கடலை மாவு – 1 கப்

செய்முறை:
1. கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் மற்றும் பெருங்காய தூள் சேர்க்கவும்.
2. அடுத்து பஜ்ஜி மிளகாயை, பெரிய துண்டுகளாக நறுக்கி, கடாயில் சேர்த்து கலந்து விடவும்.
3. பிறகு உப்பு, மஞ்சள் தூள், ஆம்சூர் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
4. பின்பு கடலை மாவு சேர்த்து கலந்து, சிறிது தண்ணீர் தெளித்து 10 நிமிடம் வேகவிடவும்.
5. பஜ்ஜி மிளகாய் சப்ஜியை சூடாக பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-02-10 09:00:33
Likes 163
Views 11510
Duration 3:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..