பஜ்ஜி மற்றும் டீ காம்போ | Bhajji And Tea Combo Recipes | Janal Kadai Bhajji | Ginger Cardamom Tea |

பஜ்ஜி மற்றும் டீ காம்போ | Bhajji And Tea Combo Recipes | Janal Kadai Bhajji | Ginger Cardamom Tea |

Description :

பஜ்ஜி மற்றும் டீ காம்போ | Bhajji And Tea Combo Recipes | Janal Kadai Bhajji | Ginger Cardamom Tea | @HomeCookingTamil |

#bananabajji #chillibajji #injielakkaitea #snacksrecipes #gingercardamomteaintamil #tearecipes #janalkadaibajjii #chairecipes #gingertea #cardamomtea #teatimesnacks #snacksrecipe #snacks #janalkdaibajji #bajjirecipeintamil #teatimerecipes #homecookingtamil #hemasubramanian

Chapters:
Promo – 00:00
Janal kadai Bhajji – 00:18
Ginger Cardamom Tea – 04:03

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Janal kadai Bhajji: https://www.youtube.com/watch?v=KxPf5DoAGtI
Ginger Cardamom Tea: https://www.youtube.com/watch?v=VowBhmLB0Eg&t=147s

Our Other Recipes:
கீரை போண்டா: https://youtu.be/GOlCYM0U5Bk
ரிப்பன் பக்கோடா: https://youtu.be/eDCsrPhOzew

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஜன்னல் கடை பஜ்ஜி
தேவையான பொருட்கள்

கடலை மாவு – 2 கப் (Buy: https://amzn.to/38NxNUP)
அரிசி மாவு – 1/4 கப் (Buy: https://amzn.to/37UEVyI)
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38sr0QZ)
தண்ணீர்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
வாழைக்காய்
பஜ்ஜி மிளகாய்

செய்முறை:
1. பஜ்ஜி மிளகாயை நீளவாக்கில் லேசாக கீறி எடுத்து வைக்கவும்.
2. வாழைக்காயை தோல் நீக்கி, மெல்லிய துண்டுகளாக நறுக்கி உப்பு தண்ணீரில் போட்டு வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி சரியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
4. வாழைக்காயை செய்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
5. அதேபோல் பஜ்ஜி மிளகாயை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
6. வாழைக்காய் மற்றும் மிளகாய் பஜ்ஜி தயார்.

இஞ்சி ஏலக்காய் டீ
தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1 கப்
இஞ்சி – 1 துண்டு தட்டியது
ஏலக்காய் – 1 (Buy: https://amzn.to/2U5Xxrn )
டீ தூள் – 2 தேக்கரண்டி
பால் – 3/4 கப்
சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h

செய்முறை:
1. பாத்திரத்தில், தண்ணீர், தட்டிய இஞ்சி, ஏலக்காய் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
2. இதில் டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
3. இதில் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
4. இறுதியாக சர்க்கரை சேர்த்து கிண்டி இறக்கவும்.
5. இஞ்சி ஏலக்காய் டீ தயார். வடிகட்டி பரிமாறவும்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-01-10 09:00:09
Likes 218
Views 13532
Duration 5:58

Article Categories:
Beverages · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..