பச்சை பயறு இனிப்பு சுண்டல் | Green Gram Sweet Sundal | முறுக்கு | Murukku | Navarathiri Special |
Description :
பச்சை பயறு இனிப்பு சுண்டல் | Green Gram Sweet Sundal In Tamil | முறுக்கு | Murukku In Tamil | Navarathiri Special | Navarathiri Recipes |
#greengramsweetsundal #greengramsundal #பச்சைபயறுஇனிப்புசுண்டல் #sundalrecipes #navarathirirecipes #navarathirispecial #navarathiri #murukku #முறுக்கு #diwalisnack #teatimesnack #eveningsnack #diwalispecials #diwali #snackrecipe #snacks #crispymurukku #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sundal 2 Ways: https://www.youtube.com/watch?v=r-q4LILF4OA
Murukku: https://www.youtube.com/watch?v=CtAdOEekp1M&t=14s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
பச்சை பயறு இனிப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்
பச்சை பயறு – 1/2 கப்
தண்ணீர்
வெல்லம் – 1/2 கப்
நெய் – 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/2 கப்
செய்முறை:
1. பச்சை பயறை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.
2. ஊறிய பயறை குக்கர்’ரில் போட்டு 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. கடாயில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தை கரைக்கவும்.
4. கடாயில் நெய் ஊற்றி, இதில் வேகவைத்த பயறை போடவும்.
5. அடுத்து இதில் கரைத்த வெல்லத்தை போட்டு கிளறவும்.
6. பின் இதில் ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் போட்டு கிளறவும்.
7. இறுதியாக இதில் நெய் ஊற்றி இறக்கவும்.
முறுக்கு
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
கடலை மாவு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
எள்ளு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை:
1. கிண்ணத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு,
பெருங்காயத்தூள், மிளகாய் தூள், எள்ளு, சீரகம், வெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
2. கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.
3. முறுக்கு மாவை அச்சில் போட்டு, சூடான எண்ணையில் பிழியவும்
4. பொன்னிறமானதும் எடுக்கவும். முறுக்கு தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-10-14 09:00:02 |
Likes | 217 |
Views | 13426 |
Duration | 5:6 |