பச்சை பட்டாணி கபாப் | HaraBara Kabab In Tamil | Veg Starter | Kabab Recipes | Snack Recipes |
Description :
பச்சை பட்டாணி கபாப் | HaraBara Kabab In Tamil | Veg Starter | Kabab Recipes | Snack Recipes |
#பச்சைபட்டாணிகபாப் #கபாப் #பச்சைபட்டாணி #harabarakabab #pattanikabab #kababrecipes #snacks #snacksrecipes #vegsnacks #starterrecipes #starter #vegstarter #healthysnacks #kidsspecial #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Hara Bara Kebab: https://www.youtube.com/watch?v=hCgcDzGl5Yg&t=114s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
soya chunks kebab:
Sheek Kebab:
பச்சை பட்டாணி கபாப்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 4
பச்சை பட்டாணி – 1 கப்
பசலைக்கீரை – 1/2 கட்டு
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
கொத்தமல்லி இலை
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aLwvvA)
மாங்காய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37kNpix)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
கடலை மாவு – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38NxNUP)
சோள மாவு – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
தண்ணீர்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
1. பிரஷர் குக்கர்’ரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உருளைகிழங்கை போட்டு 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
2. வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி, மசிக்கவும்.
3. பச்சை பட்டாணி’யை தண்ணீர்’ரில் போட்டு வேகவைக்கவும்.
4. வெந்த பட்டாணி’யை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
5. அடுத்து பசலைக்கீரை’யை வெண்ணீரில் போட்டு எடுக்கவும்.
6. மிக்ஸியில், பச்சை மிளகாய், இஞ்சி, வேகவைத்த பச்சை பட்டாணி, பசலைக்கீரை, கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
7. மசித்த உருளைக்கிழங்கில், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், மாங்காய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, அரைத்த விழுது, கடலை மாவு, எடுத்து வைத்த பச்சை பட்டாணி சேர்த்து பிசைக்கவும்.
8. சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
9. உருளைக்கிழங்கு கலவை’யை வடை போல் தட்டி, சோள மாவில் போட்டு, பின் பிரட் தூளில் பிரட்டவும்.
10. செய்த கபாப்’பை எண்ணெய்’யில் போட்டு வறுக்கவும்.
11. இதை புதினா சட்னியுடன் பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-25 05:00:07Z |
Likes | 318 |
Views | 12653 |
Duration | 0:04:12 |
Very nice. I wil try this recipe
Mam , your recipes is awesome. coffee cake recipe podunga
Mam you are great i love all your dish
Nice and healthy recipe mam
Hii mam …!!neiga vada,bonda use pana mithi oil a enn panuvinga?? Indha doubt clear panuga ila ennanu soluga pls
Super sister.
Kiiraiya skip panlam ma
Shall we use any spinach?
Can we skip spinach
Wow.. this is Excellent….. Thanks for sharing the recipe ma'am…
Super
Iam gone be try this mam
Mam kerala kadala curry recipe upload
1st view 1st comment☺️