பசலை கீரை மசாலா வடை | Keerai Vadai in Tamil | Snacks Recipes | Coffee With Vadai | Masala Vadai |
Description :
பசலை கீரை மசாலா வடை | Keerai Vadai in Tamil | Snacks Recipes | Coffee With Vadai | Masala Vadai |
#பசலைகீரைமசாலாவடை #masalavadai #palakrecipe #vadai #keeravadai #paruppuvadai #snacks #snacksrecipe #teatimesnack #healthysnack #quicksnack #கீரைவடை #மசாலாவடை
#homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masala Keera Vadai: https://www.youtube.com/watch?v=prfcIyE4x_4&t=5s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Beetroot Vadai: https://www.youtube.com/watch?v=H3gLI3Iwu2Q
Vazhakkai Vadai: https://www.youtube.com/watch?v=eKv0cecq3DY
பசலை கீரை மசாலா வடை
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 கப் (Buy: https://amzn.to/2GNn2WT)
துவரம் பருப்பு – 1/4 கப் (Buy: https://amzn.to/36NoTFy)
காய்ந்த மிளகாய் – 6 (Buy: https://amzn.to/37DAVT1)
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
தண்ணீர்
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
பசலை கீரை – 1 கட்டு
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை
1. பாத்திரத்தில், கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு போடவும்.
2. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. 2 மணி நேரம் கழித்து, ஊறிய பருப்பில் கையளவு எடுத்து வைக்கவும்.
4. தண்ணீரை வடித்து, மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
5. வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
6. இதனுடன், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
7. பசலை கீரையை நன்கு கழுகி, தண்டை நீக்கவும்.
8. கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த பருப்புடன் சேர்க்கவும்.
9. எடுத்து வைத்த பருப்பை சேர்த்து நன்கு பிசையவும்.
10. வடை மாவு தயார்.
11. தேவையான அளவு எண்ணெய் சூடு செய்யவும்.
12. மாவை வடை போல் தட்டி எண்ணையில் போடவும்.
13. பொன்னிறமானதும் எடுக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-14 04:30:04Z |
Likes | 275 |
Views | 11129 |
Duration | 0:03:40 |
Healthy snack vada
can we use spinach leave ?
Super recipe mam❤
superb healthy vada.nice sharing sis
Super and different recipe mam
Super excellent recepie mam
Super super.which area pa neega
Super tastely and healthy tip to all thanks
Mam plz put pressure cooker chicken. Biriyani
How to make baathaam milk
Super
Super mam
பாலக்கீரை மேடம்
Wow fantastic ma'am… Thanks for sharing the recipe
First view
First comment
First view