பசலை கீரை சாட் | Palak Chaat In Tamil | Palak Pakoda Chaat In Tamil | Snack Recipe | Chaat Recipe |

பசலை கீரை சாட் | Palak Chaat In Tamil | Palak Pakoda Chaat In Tamil | Snack Recipe | Chaat Recipe |

Description :

பசலை கீரை சாட் | Palak Chaat In Tamil | Palak Pakoda Chaat In Tamil | Snack Recipe | Chaat Recipe |

#பசலைகீரைசாட் #palakchaatintamil #palakchaat #palakrecipe #spinachrecipe #spinachchaat #palakpakodachaat #chaat #chaatrecipe #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Palak Chaat : https://www.youtube.com/watch?v=RheZ633eWPk

Our Other Recipes
சென்னா சாட் : https://www.youtube.com/watch?v=rXKwhtIARus

ஆலூ சாட் : https://www.youtube.com/watch?v=azxIWrH5b3c

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பசலை கீரை சாட்
தேவையான பொருட்கள்

பஜ்ஜி மாவு செய்ய

கடலை மாவு – 1 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி
தண்ணீர்

புதினா கொத்தமல்லி சட்னி செய்ய

புதினா இலை – கையளவு
கொத்தமல்லி இலை – கையளவு
பச்சை மிளகாய் – 1
உப்பு – 1/2 தேக்கரண்டி
கருப்பு உப்பு – 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
தண்ணீர்

தயிர் கலவை செய்ய

தயிர்
சர்க்கரை
உப்பு
கருப்பு உப்பு – 1 சிட்டிகை

பசலை கீரை சாட் செய்ய

பசலை கீரை
பஜ்ஜி மாவு
எண்ணெய்
புதினா கொத்தமல்லி சட்னி
இனிப்பு புளி சட்னி
தயிர் கலவை
வெங்காயம் நறுக்கியது
சாட் மசாலா
கொத்தமல்லி இலை நறுக்கியது
சேவ்

செய்முறை
1. பஜ்ஜி மாவு செய்ய, பாத்திரத்தில், கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், ஓமம் சேர்த்து கலக்கவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
2. புதினா கொத்தமல்லி சட்னி செய்ய, மிக்ஸியில் புதினா இலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், உப்பு, கருப்பு உப்பு, சீரக தூள், எலுமிச்சைபழச்சாறு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. தயிர் கலவை செய்ய, தயிர், சர்க்கரை, உப்பு, கருப்பு உப்பு, சேர்த்து நன்கு கலக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும். பசலை கீரையை, பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணையில் பொரிக்கவும்.
5. பசலை கீரை சாட் செய்ய, பொரித்த பசலை கீரையை தட்டில் வைத்து, இதன் மேல், புதினா கொத்தமல்லி சட்னி, இனிப்பு புளி சட்னி, தயிர் கலவை, நறுக்கிய வெங்காயம், சாட் மசாலா, கொத்தமல்லி இலை, மற்றும் சிறிதளவு சேவ்.
6. பசலை கீரை சாட் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.88

Date Published 2021-01-07 05:00:08
Likes 165
Views 6012
Duration 3:37

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..