பசலைக்கீரை பன்னீர் பராத்தா | Palak Paneer Paratha In Tamil
Description :
பசலைக்கீரை பன்னீர் பராத்தா | Palak Paneer Paratha In Tamil
#பசலைக்கீரைபன்னீர்பராத்தா #PalakPaneerParatha #PalakRecipe #HomeCookingTamil #PaneerRecipe
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேவையான பொருட்கள்
பசலைக்கீரை – 1/2 கட்டு
கோதுமை மாவு – 2 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய்
தண்ணீர்
பன்னீர்
நெய்
செய்முறை
1. பசலைகீரையை வெண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் மட்டும் வேகவைத்து எடுத்து, நறுக்கி வைத்து கொள்ளவும்
2. ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், ஓமம், சிறிதளவு எண்ணெய், நறுக்கிய பசலைக்கீரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும்
3. 15 நிமிடங்கள் வைக்கவும்
4. சிறிதளவு மாவு எடுத்து, நடு பகுதியை கனமாகவும் வெளி பகுதியை மில்லியதாகவும் தேய்க்கவும்
5. சிறிதளவு பன்னீரை நடுவில் துருவவும்
6. மாவை மூடி சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்
7. தவாவை சூடாக்கி, செய்த சப்பாத்தியை, நெய் ஊற்றி வேகவைக்கவும்
8. பசலைக்கீரை பன்னீர் பார்த்தா தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2020-01-18 05:00:09Z |
Likes | 165 |
Views | 6541 |
Duration | 0:03:15 |
Super mam….very tasty …na try panunen …super & healthy dish….mam rava dosa recipe podunga mam
Healthy recipes super Mam
Paniyaram receipe plz…
Mam, pls teach us Prawns Samosa…
பசலைக்கீரை இல்லையினா வேர கீரை போடலாமா மேடம் சொல்லுங்க பிளீஸ்
Tq somach mam
Hi akka குழந்தைகளுக்கு
கீரை இப்படி சேர்ந்த கொடுக்கலம் thank you sister
Itha maari dish neraya solluga
0.02 wow recipe
Hi mam how are you ur recipe always nice tomorrow my wedding day I am trying mam this recipe daily snack recipe podukga mam
Super mam…