பகாரா ரைஸ் | Bagara Rice In Tamil | Telangana Style Bagara Rice | Pulao Recipe | @HomeCookingTamil

பகாரா ரைஸ் | Bagara Rice In Tamil | Telangana Style Bagara Rice | Pulao Recipe | @HomeCookingTamil

Description :

பகாரா ரைஸ் | Bagara Rice In Tamil | Telangana Style Bagara Rice | Pulao Recipe | @HomeCookingTamil

#bagararicerecipe #telanganabagara #varietyricerecipes #pulaorecipeintamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bagara Rice: https://youtu.be/Npx1MhqzT8w

Our Other Recipes
உளுந்து லட்டு: https://youtu.be/GN4Z0l46Qkc
கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல்: https://youtu.be/ff1JXVhQb_k

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பகாரா ரைஸ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/2RD40bC)
தண்ணீர் – 1 1/2 கப்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
நெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
பட்டை – 3 துண்டு (Buy: https://amzn.to/31893UW)
ஏலக்காய் – 2 (Buy: https://amzn.to/2U5Xxrn )
கிராம்பு – 4 (Buy: https://amzn.to/36yD4ht)
அன்னாசிப்பூ (Buy: https://amzn.to/444NQK8)
மராத்தி மொக்கு (Buy: https://amzn.to/46aw0qJ)
ஜாவித்ரி (Buy: https://amzn.to/2uLpr1n)
கல்பாசி (Buy: https://amzn.to/3QEjc7D)
ஷாஹி ஜீரா – 1 தேக்கரண்டி
பிரியாணி இலை – 2 (Buy: https://amzn.to/3s5jhXC)
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 கீறியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3ORaZeY)
தக்காளி – 1 நறுக்கியது
புதினா – 1 கிண்ணம் நறுக்கியது
கொத்தமல்லி இலை – 1 கிண்ணம் நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)

செய்முறை
1. பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கல்பாசி, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை சேர்த்து கலந்துவிடவும்.
2. பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு உப்பு, ஊறவைத்த அரிசி சேர்த்து கலந்துவிட்டு, தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
8. பிறகு அரிசியை கலந்துவிட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
9. பின்பு அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி 5 நிமிடம் வைக்கவும்.
10. பகாரா ரைஸ் தயார்!

Bagara Rice is a Telangana special Masala Rice Recipe wherein all kinds of whole spices are used to flavor the plain Basmati Rice. This is an easy version of Biryani and whenever you are not able to make biryani due to any reason but are craving for a wonderful, richly flavored rice recipe like it, you can happily try bagara rice because it can be made within 20 minutes, instantly. So do try this recipe and you can have it with any masala curry of your choice by the side.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-01-15 09:00:46
Likes 277
Views 19529
Duration 4:41

Article Categories:
Pulao Recipes · Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..