நோ பேக் பனோஃபி பை | No Bake Banana Banoffee Pie In Tamil | Banana Cream Pie | Dessert Recipes |

நோ பேக் பனோஃபி பை | No Bake Banana Banoffee Pie In Tamil | Banana Cream Pie | Dessert Recipes |

Description :

நோ பேக் பனோஃபி பை | No Bake Banana Banoffee Pie In Tamil | Banana Cream Pie | Dessert Recipes | Banana Pie | Banana Recipes |

#nobakebanoffeepie #நோபேக்பனோஃபிபை #banoffeepie #caramelsauce #saltedcaramelsauce #nobakedessert #biscuitpudding #whippedcream #bananacreampie #banoffeepieintamil #banoffeepierecipe #bananapancake #banoffeepudding #dessert #easydessertrecipe #howtomakebanoffeepie #bananacake #toffeepie #banana #bananarecipes #bananadessert #egglessbanoffeepie #pie #toffeepudding #dessertrecipe #homecookingtamil #hemasubramanian

கேரமல் சாஸ்: https://youtu.be/vwhsyf2xgI0

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
No Bake Banana Banoffee Pie: https://youtu.be/1mg0AgPEDpQ

Our Other Recipes:
வாழைப்பழ அல்வா: https://youtu.be/1RIoSeNmAPg
சாக்லேட் பட்ஜ் கேக்: https://youtu.be/cDfH8JK6tqs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

நோ பேக் பனோஃபி பை
தேவையான பொருட்கள்

நோ பேக் பனோஃபி பை செய்ய

டைஜெஸ்டிவ் பிஸ்கட் – 200 கிராம்
உருக்கிய வெண்ணெய் – 1/2 கப்
வாழைப்பழம் – 3
விப்டு கிரீம் – 250 மில்லி
ஐசிங் சுகர் – 3 மேசைக்கரண்டி
சாக்லேட் துருவல்

சால்டடு கேரமல் சாஸ் செய்ய
தேவையான பொருட்கள்

சர்க்கரை – 1 கப்
வெண்ணெய் – 6 மேசைக்கரண்டி
பிரெஷ் கிரீம் – 1/2 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:
1. மிக்ஸியில் டைஜெஸ்டிவ் பிஸ்கட் துண்டுகளை சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் உருக்கிய வெண்ணெய் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.
2. அரைத்த பிஸ்கட்டை கேக் டின்னிற்கு மாற்றி சமப்படுத்தவும். பிறகு 30 நிமிடம் குளிர்வூட்டவும்.
3. கேரமல் சாஸ் செய்ய அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்துவிடவும்.
4. சர்க்கரை கரைந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகும் வரை கலந்துவிடவும்.
5. பிறகு பிரெஷ் கிரீம் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
6. அடுத்து குளிர்வூட்டப்பட்ட பிஸ்கட்டின் மேல் கேரமல் சாஸ்சை ஊற்றி சமப்படுத்தவும்.
7. பிறகு அதின் மேல் நறுக்கிய வாழைப்பழத்தை வைக்கவும்.
8. பின்பு அதின் மேல் கேரமல் சாஸ்சை ஊற்றவும். பிறகு 2 மணிநேரம் குளிர்வூட்டவும்.
9. விப் கிரீமுடன் ஐசிங் சுகர் சேர்த்து 10 நிமிடம் நன்கு அடித்துக்கொள்ளவும்.
10. அடுத்து பிஸ்கட்டை கேக் டின்னில் இருந்து எடுத்து அதின் மேல் அடித்த கிரீமை ஊற்றவும்.
11. பிறகு சாக்லேட் துருவலால் அலங்கரித்து பரிமாறவும்.
12. நோ பேக் பனோஃபி பை தயார்!

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2021-11-19 09:00:11
Likes 221
Views 21549
Duration 6:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..