நெல்லிக்காய் சாதம் | Nellikai Sadam recipe in Tamil | Nellikai Sadam recipe

நெல்லிக்காய் சாதம் | Nellikai Sadam recipe in Tamil | Nellikai Sadam recipe

Description :

நெல்லிக்காய் சாதம் | Nellikai Sadam recipe in Tamil | Nellikai Sadam recipe | @HomeCookingTamil

#NellikaiSadamrecipeinTamil #NellikaiSadamrecipe #nellikaisadam #homecookingtamil

Other Recipes
கொத்தமல்லி சாதம் – https://youtu.be/6pq1GktVuhk
எலுமிச்சை ரவா சாதம் – https://youtu.be/KpQMXoRd0tY
வெங்காய சாதம் – https://youtu.be/Vo_GvEl20lQ
தக்காளி சாதம் – https://youtu.be/Cu1mC_s_uyI
பிரின்ஜி சாதம் – https://youtu.be/_3QhOUIIq8U

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 4
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
வறுத்த வேர்க்கடலை
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு
கறிவேப்பிலை
வேகவைத்த சாதம்

செய்முறை
1. முதலில் நெல்லிக்காயை துருவி கொள்ளவும்.
2. அகல கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து வறுத்த வேர்க்கடலை சேர்த்து கலந்து விடவும்.
4. பின்பு பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
5. மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
6. துருவிய நெல்லிக்காயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
7. இறுதியாக வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து விடவும்.
8. சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

Amla, also known as Nellikai in tamil is very good for our health. Most of us make pickles with amla. But in this video, you can see how to make amla rice easily with freshly cooked rice or leftover rice. Having this nellikai rice at least thrice in a week boosts your immunity. Amla also helps us achieve good skin and hair. You can pack this recipe for lunchboxes too. So try this recipe and enjoy. Let me know how it turned out for you guys in the comments section below.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-02-10 03:30:06
Likes 215
Views 5461
Duration 45

Article Tags:
· · · · ·
Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..