நெய் கேக் | Ghee Cake In Tamil | Bakery Style Ghee Cake | New Year Cake | Dessert Recipe |
Description :
நெய் கேக் | Ghee Cake In Tamil | Bakery Style Ghee Cake | New Year Cake | Dessert Recipe |
#நெய்கேக் #gheecake #newyearcake #dessertrecipe #cakerecipe #bakedcake
#bakerystylegheecake #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ghee Cake : https://www.youtube.com/watch?v=P6KUB6HYdqQ
Our Other Recipes
இந்தியன் ஸ்பைஸ் கேக் : https://www.youtube.com/watch?v=jsxD_CMMPfU
பைனாப்பிள் கேக் : https://www.youtube.com/watch?v=Ocn4x-9p5-o
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
நெய் கேக்
தேவையான பொருட்கள்
நெய் – 1 கப் (250 மில்லி)
மைதா – 2 கப்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
பொடித்த சர்க்கரை – 2 கப்
முட்டை – 4
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 2 தேக்கரண்டி
பாதாம் ஸ்லைஸ்சஸ்
செய்முறை
1. முட்டையை உடைத்து வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை பிரித்து எடுக்கவும்.
2. பாத்திரத்தில், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலிக்கவும்.
3. வேறு பாத்திரத்தில், பொடித்த சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும். இதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
4. அடுத்து இதில் ஒவ்வொரு மஞ்சள் கருவை சேர்த்து பீட் செய்யவும்.
5. பின் இதில் சலித்த மாவு கலவை சேர்த்து பீட் செய்யவும்.
6. தனியாக எடுத்து வைத்த வெள்ளை கருவை, சர்க்கரை சேர்த்து, நன்கு பீட் செய்யவும்.
7. வெள்ளை கரு கலவையை சிறிது சிறிதாக மாவு நெய் கலவையுடன் சேர்க்கவும்.
8. பின் இதை கேக் டின்’னில் போட்டு, பாதாம் ஸ்லைஸ் தூவவும்.
9. 15 நிமிடம் oven’னை 180°C சூடாக்கவும்
10. கேக் டின்’னை வைத்து 1 மணிநேரம் 180°C சூட்டில் பேக் செய்யவும்.
11. சுவையான நெய் கேக் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-12-28 05:00:13 |
Likes | 328 |
Views | 13041 |
Duration | 6:27 |