நெத்திலி கருவாடு தொக்கு | Nethili Karuvadu Thokku In Tamil | Fish Recipes | Dry Fish Thokku In Tamil
Description :
நெத்திலி கருவாடு தொக்கு | Nethili Karuvadu Thokku In Tamil | Fish Recipes | Dry Fish Thokku In Tamil
#nethilikaruvaduthokku #நெத்திலிகருவாடுதொக்கு #nethilithokku #nethili #achovythokku #anchovy #karuvadu #karuvattuthokku #கருவாடுதொக்கு #nethilikaruvadu #fishrecipes #dryfishthokku #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Nethili Thokku: https://www.youtube.com/watch?v=vFpdwc4mNTw
Our Other Recieps:
நெத்திலி மீன் வறுவல்: https://www.youtube.com/watch?v=YwrZFunYHEE
நெத்திலி மீன் குழம்பு : https://www.youtube.com/watch?v=Yx-7OQgWg-U
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
நெத்திலி கருவாட்டு தொக்கு
தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு – 150 கிராம்
வெந்நீர்
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
பூண்டு நறுக்கியது
சின்ன வெங்காயம் – 25 நறுக்கியது
தட்டிய இஞ்சி பூண்டு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 4 நறுக்கியது
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பில்லை
செய்முறை
1. கருவாட்டின் தலை பாகத்தை எடுத்து விடவும்
2. பாத்திரத்தில் போட்டு வெண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் வைக்கவும்
3. கருவாட்டை இரண்டு மூன்று முறை நன்கு கழுவவும்.
4. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, பூண்டு, கறிவேப்பில்லை, சின்ன வெங்காயம் சேர்த்தது வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
6. பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. அடுத்து மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
8. மசாலாவில் பச்சை வாசனை போனதும் இதில் கருவாடை போட்டு கிளறவும்.
9. சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
10. இறுதியாக சிறிது கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-07-12 05:00:05 |
Likes | 350 |
Views | 12305 |
Duration | 4:29 |
Ma'am.. the thookku looks absolutely yummy..
And your tamizh is just impeccable Ma'am.. wonderful to hear you use all tamizh words :)))
I like this recipe.
Hi mam i need homemade butterscotch and pista icecream without fresh cream
Ithu kuda ena sadham best ah irukum sister
Very super madam
My fav mam..but I don't know to make..it's very helpful for me..
Hello Hema, Would be really great if you can post diet recipes for Paleo and Keto diets using Indian ingredients – that would be useful for a large group of people trying to eat healthy and lose weight like me. Thanks so much!
My fav recipe super ah iruku different ah iruku
Paakave romba attractive a iriki
I'll try this at any cost
Super mam I will try
Water flowing my mouth akka
Looks so spicy and yummy..
no coriander powder? No other masala?
Hi ma'am …I Really found of ur recipes but the problem I m facing is that …I don't know ur language will u plz give the subtitle in English if possible ,thank ….plz reply
Akka pls upload new recipe.. becz I m ur fav subscriber..
I try this recipie today thank you
Super akka
Yummy karuvadu and good explanation
Super mam enaiku try panaporanga madam
Very nice mam
Nice sister
How to make Mughlai biryani plz telme
Super mam but na veg….
Second comment
2 comments
Paakumbothe naakku ooruthu mam
First comment