நூல் பரோட்டா | Nool Parotta | Flaky Kerala Parotta | String Parotta | Layered Parotta | Parotta |

நூல் பரோட்டா | Nool Parotta | Flaky Kerala Parotta | String Parotta | Layered Parotta | Parotta |

Description :

நூல் பரோட்டா | Nool Parotta | Flaky Kerala Parotta | String Parotta | Layered Parotta | Parotta Recipe |

#noolparotta #நூல்பரோட்டா #parotta #keralaspecialparotta #layeredparotta #stringparotta #parottarecipe #flakylayeredparotta #keralarecipes #dinnerrecipes #easydinnerrecipes #softparotta #streetfood #streetfoodparotta #keralastreetfood #keralaparotta #indianbread #lunchrecipes #keralafood #malabarparotta #lacchaparotta #lachedarparatha #paratharecipe #homecooking #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Nool Parotta: https://youtu.be/WOzR2hBRd-w

Our Other Recipes:
சிக்கன் கிழி பரோட்டா: https://youtu.be/KXtRT7cCPaY
மதுரை பன் பரோட்டா: https://youtu.be/-D_JjqmxSmQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

நூல் பரோட்டா
தேவையான பொருட்கள்

மைதா மாவு – 2 1/4 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
தயிர் – 2 தேக்கரண்டி
முட்டை – 1 அடித்தது
எண்ணெய்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
2. அடுத்து தயிர், அடித்த முட்டையை சேர்த்து கலக்கவும்.
3. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். மாவு திரண்டு வந்தவுடன் மேலும் 5 நிமிடம் பிசையவும்.
4. பிசைந்த மாவின் மேல் எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
5. 1 மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
6. சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி, மாவு உருண்டையை அதன் மீது வைத்து நன்கு லேசாக தேய்க்கவும்.
7. அடுத்து கத்தி அல்லது பீட்சா கட்டர் மூலம் மெல்லிய கீற்றுகளாக வெட்டவும்.
8. கீற்றுகளின் மேல் சிறிது மாவைத் தூவி தடவி விட்டு, இரு பக்கத்திலுருந்தும் அவற்றை ஒன்றாக சேர்த்து கொண்டு வரவும்.
9. அடுத்து சேர்த்த மாவை கையால் சுருட்டி, அதன் மீது சிறிது எண்ணெய் தடவி அழுத்தி விடவும்.
10. பானை சூடாக்கி அதன் மீது பரோட்டாவை வைத்து ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி விட்டு, பரோட்டா மீது சிறிது எண்ணெய் ஊற்றவும்.
11. பிறகு இடை இடையே பரோட்டா மீது சிறிது எண்ணெய் ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு, பானில் இருந்து பரோட்டாவை எடுத்து வைத்து கைகளால் இருபுறமும் தட்டவும்.
12. நூல் பரோட்டாவை உங்களுக்கு விருப்பமான கறியுடன் பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2021-12-24 09:00:14
Likes 657
Views 47115
Duration 6:17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..