நான்கு வகையான மில்க் ஷேக் | 4 Milkshake Recipes in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
மில்க் ஷேக் | 4 Milkshake Recipes | Mango milkshake | Chocolate Milkshake | Banana Milkshake
தேவையான பொருட்கள்
வாழைப்பழ மில்க் ஷேக் செய்ய
வாழைப்பழம் – 2
சர்க்கரை – 2 தேக்கரண்டி
பால் – 1 கப் (250 மில்லி)
ஐஸ் கட்டிகள்
இலவங்கப்பட்டை தூள்
மாம்பழ மில்க் ஷேக் செய்ய
மாம்பழம் – 1
சர்க்கரை – 3 தேக்கரண்டி
பால் – 1 கப் (250 மில்லி)
ஐஸ் கட்டிகள்
சாக்லேட் மில்க் ஷேக் செய்ய
சாக்லேட் சிரப் – 4 மேசைக்கரண்டி
சர்க்கரை – 2 தேக்கரண்டி
குளிர்ந்த பால் – 1 1/4 கப்
ஐஸ் கட்டிகள்
பிஸ்தா பாதம் மில்க் ஷேக் செய்ய
பாதம் – 10
பிஸ்தா – 10
சர்க்கரை – 4 தேக்கரண்டி
பால் – 1 1/4 கப்
குங்குமப்பூ
ஐஸ் கட்டிகள்
#மில்க்ஷேக் #MilkshakeRecipes #Milkshake
செய்முறை
வாழைப்பழ மில்க் ஷேக் செய்ய
1. ஒரு மிக்ஸியில் நறுக்கிய வாழைப்பழம், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்
2. சுவையான வாழைப்பழ மில்க் ஷேக் தயார் இதை பட்டை தூள்சேர்த்து பரிமாறவும்
மாம்பழ மில்க் ஷேக் செய்ய
1. ஒரு மிக்ஸியில் நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்
2. சுவையான மாம்பழ மில்க் ஷேக் தயார்
சாக்லேட் மில்க் ஷேக் செய்ய
1. ஒரு மிக்ஸியில் சாக்லேட் சிரப், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்
2. சுவையான சாக்லேட் மில்க் ஷேக் தயார் இதைசாக்லேட் சிரப், துருவிய சாக்லேட்,சேர்த்து பரிமாறவும்
பிஸ்தா பாதம் மில்க் ஷேக் செய்ய
1. ஒரு மிக்ஸியில் பாதம், பிஸ்தா, சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், குங்குமப்பூ, ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைக்கவும்
2. சுவையான பிஸ்தா பாதம் மில்க் ஷேக் தயார்
சுவையான மற்றும் வெயில் தாக்கத்தை குறைக்கும் நான்கு வகையான மில்க் ஷேக் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com
Date Published | 2019-05-04 08:06:53Z |
Likes | 1598 |
Views | 102175 |
Duration | 0:04:41 |
choclate syrup kedaikkalana choclate use panlama
Cup's la enga vangninga mam
Sapkariku bathila natosakkara podalama
It's really good for health
Thank you
Super sister…
Mam nenga Tamilnadu native a .. U speak excellently
Measuring cups are so beautiful
Were do you bought that measuring cups it's looking good….
Very easy tq so much mam
Wow!
So Yummy..
Yummy… mam thanks for posting this video
செம மேடம்… நீங்க சூப்பரா செய்றீங்க…
Super mam
Super yummy
Check out ஜில் ஜில் ஜிகர்தண்டா https://youtu.be/04t0bC-R-l0
Madam Unga samayal ku na aadimai
mam 1st view
1st