நண்டு குழம்பு | Crab curry in Tamil | Crab Recipe | Masala Recipe | Sea Food | Indian Food |
Description :
நண்டு குழம்பு | Crab curry in Tamil | Crab Recipe | Masala Recipe | Sea Food | Indian Food |
#crabcurry #crab #masalarecipe #நண்டுகுழம்பு #crabfry #seafood #indianfood
#gravyrecipe #easyrecipes #food #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
English version of this recipe : https://youtu.be/7J4eCLwt_34
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தேவையான பொருட்கள்
நீலக்கால் நண்டு – 1 கிலோ
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
முழு மசாலா
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn)
சோம்பு (Buy: https://amzn.to/2u1p6rl)
பிரியாணி இலை (Buy: https://amzn.to/2Gz9D4r)
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
கல் உப்பு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
மல்லி தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
தண்ணீர் – 2 கப்
தேங்காய் விழுது அரைக்க
துருவிய தேங்காய் – 1/2 கப்
கச கசா – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31gntlR)
சோம்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
தண்ணீர்
செய்முறை
1. மிக்ஸி’யில் தேங்காய், கசகசா, சோம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. கடாயை சூடு செய்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.
3. இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்தது வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைக்கவும்.
5. பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
7. அடுத்து இதில் தனியா தூள் சேர்த்து கிளறவும்
8. மசாலாவில் பச்சை வாசனை போனதும், நண்டு துண்டுகளை போட்டு 5 நிமிடம் கிளறவும்.
9. இதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி, கடாயை மூடி 15 நிமிடம் மீதமான தீயில் கொதிக்கவிடவும்.
10. சுவையான நன்கு குழம்பு தயார்.
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-12-05 11:39:08Z |
Likes | 527 |
Views | 21326 |
Duration | 0:04:53 |
Akka azhagaa irukinga ungal samayalum
Nandu kolambu eapdi saiyirathunu learn panikiten thank u mam….
Yummy sissy
Super sister
Aiyo mam crab yeppadi clean seirathu kooda teriyathu… Crab boneless oru hotel la parthen crab irunthu yeppadi flesh mattum yedukurathu mudinja sollunga mam…
Mam please neega englishla seira recipes la tamillaiyum seiyan mam
Super mam
Epdi clean pananum nd cut pananum nu oru video pota nala erukum….
Mam crab biriyani mam pls mam I beg u mam pls mam
It's really blue crab ?
Thank u sis
Thank you mam Na romba naal ketta Inda recipe
Super mam
மிளகு சோ்க்கவில்லை??
3rd comment