தேங்காய் ரவா லட்டு | Coconut Rava Ladoo Recipe In Tamil | Sweet Recipes | Laddu Recipes

தேங்காய் ரவா லட்டு | Coconut Rava Ladoo Recipe In Tamil | Sweet Recipes | Laddu Recipes

Description :

தேங்காய் ரவா லட்டு | Coconut Rava Ladoo Recipe In Tamil | Sweet Recipes | Laddu Recipes | @HomeCookingTamil

#coconutravaladoo #soojiladdurecipe #laddurecipe #sweetrecipes

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coconut Rava Ladoo: https://youtu.be/jFKMFHfH3XE

Our Other Recipes
ட்ரை ப்ரூட் லட்டு : https://youtu.be/U8FI03qIAi4
கேரட் லட்டு: https://youtu.be/8eAqV30SMAA
கடலை மாவு லட்டு: https://youtu.be/pMNkjE8m_Yo
உளுந்து லட்டு: https://youtu.be/GN4Z0l46Qkc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

தேங்காய் ரவா லட்டு
தேவையான பொருட்கள்

நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
முந்திரி – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3DS0FNr)
திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN)
ரவை – 2 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/3DPXxBB)
துருவிய தேங்காய் – 2 கப்
சர்க்கரை – 3/4 கப் (Buy: https://amzn.to/45k7SkY)
காய்ச்சி ஆறவைத்த பால் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை
1. ஒரு சிறிய வாணலியில் நெய் சேர்க்கவும். முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் திராட்சையும் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
2. ஒரு அகலமான கடாயில் நெய் சேர்த்து ரவை சேர்க்கவும். ரவையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
3. அதே கடாயில் நெய் சேர்த்து, துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
4. தேங்காயில் உள்ள ஈரம் எல்லாம் போய் நிறம் மாறிய பிறகு, வறுத்த ரவையை சேர்த்து, தீயைக் குறைத்து வைத்து நன்றாகக் கலக்கவும்.
5. அடுத்து சர்க்கரையை எடுத்து சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
6. 2-3 நிமிடங்களுக்குப் பிறகு காய்ச்சி ஆறிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
7. கடைசியாக நெய், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.
8. ரவா தேங்காய் கலவையை ஒரு தட்டில் மாற்றவும்.
9. உள்ளங்கையில் சிறிது நெய் தடவி, லட்டு கலவை சற்று சூடாக இருக்கும் போது, கலவையின் ஒரு பகுதியை எடுத்து விரும்பிய வடிவத்தை பிடித்து, அதே முறையில் மீதமுள்ள கலவையை செய்யவும்.
10. சுவையான ரவா லட்டு பரிமாற தயாராக உள்ளது.

Rava Ladoos are easy to make and they hold a very special place in Telugu households. Whether it is a special occasion or a festival, all the elders in Telugu households used to make yummy rava ladoos freshly. Because they are very easy to make and they are very tasty. So in this video, we have shown a nice Andhra style Coconut rava ladoos with fresh coconut and milk. With these two ingredients, these laddoos have a lesser shelf life than the normal rava laddoos. We suggest that you consume these coconut rava ladoos within 2 days from preparing, because beyond that period, they might not taste so fresh and nice. Watch this video till the end to get a step by step guidance on how to make these rava ladoos easily. Try the recipe and let me know how they turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-07-24 09:00:29
Likes 694
Views 37704
Duration 3:41

Article Categories:
South Indian · Sweet Recipes · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..