தேங்காய் முந்திரி கேக் | Coconut Cashew-nut Cake in Tamil | Dessert | Coconut Recipes | Snacks |
Description :
தேங்காய் முந்திரி கேக் | Coconut Cashew-nut Cake Recipe in Tamil | Cake Recipe | Christmas cake recipe | cake recipe in Tamil
#CoconutCashenutCake #CoconutCake #CakeRecipe #தேங்காய்முந்திரிகேக் #Dessert
#Coconutrecipes #snacks #sweet #tasty #cashewnutcake #cake #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
English version of this recipe : https://youtu.be/xailpaIp4Hw
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தேவையான பொருட்கள்
ரவை – 1 & 3/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
தேங்காய் பால் – 1 & 3/4 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 2 கப்
முந்திரி பருப்பு
செய்முறை
1. தேங்காய் முந்திரி கேக் செய்ய ஒரு கிண்ணத்தில் ரவை, தேங்காய் துருவல், தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்
2. இதில் சிறிதளவு உப்பு, பேக்கிங் பவுடர், ஏலக்காய் தூள், கரைத்த வெண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்
3. அடுத்து ஒரு கேக் டின்னை சுற்றி வெண்ணையை தடவி ஒரு பட்டர் பேப்பரை வைத்து இந்த கேக் கலவையை ஊற்றி வறுத்த தேங்காய் துருவல் மற்றும் வறுத்த முந்திரி பருப்புகளை இதன் மேல் தூவி மைக்ரோ வேவ் அவனுள் வைத்து ஒரு மணி நேரம் சூடு செய்யவும்
4. தேங்காய் முந்திரி கேக் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-12-04 11:30:04Z |
Likes | 740 |
Views | 31470 |
Duration | 0:04:10 |
Easyah iruku cookerla epudi panrathu mam
ரவா ஒன்னே முக்கால் கப்பா இல்ல ஒன்னே கால் கப்பா? voice onnu description la onnu solureenga sis… thengapaal kum same confusion.. please clarify?
Please mam biscuits reasipi podunga
Cooker la seiumbothu timeing mam
Brand of brown sugar?? kindly guide me..
Super cake mam
Super mam
How make cooker cake mam
Sema sissy
Super cooker la apadi pananum soluga
hi mam im u new subscriber
What is the difference between baking soda n baking powder mam?
We can do it in cooker mam with same measurements how along we can keep in cooker timing sollunga please it was very yummy I want to try it
Yummy 🙂
Super mom
I will try .Looked yummy
Cooker la yepdi seirathunu sollunga mam
If we make in pressure cooker, what will be the timing we have to cook.
Super ka…
I will try it …