தேங்காய் போளி | Coconut Poli Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேங்காய் போளி | Coconut Poli in Tamil
தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க
மைதா – 1 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
தண்ணீர்
போலி நிரப்புவதற்கு
தண்ணீர் – 3/4 கப்
வெல்லம் – 200 கிராம்
நெய் – 1 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
#தேங்காய்போளி #CoconutPoli #Coconutholige
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில், மைதா, எண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
2. படிப்படியாக தண்ணீரைச் சேர்த்து பிசையவும்
3. 10 நிமிடங்களுக்கு மாவை பிசையவும்
4. மாவை சிறிது எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடிவைக்கவும்
5. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி , வெல்லம் சேர்த்து
கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்
6. ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்
7. வெல்லம் பாகை துருவிய தேங்காய் மீது வடித்து
ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
8. மாவை சிறிய உருண்டைகளாக பிரிக்கவும்
9. உருண்டைகளாக உருட்டிய மாவின் நடுவில்ச்செய்து வைத்த தேங்காய் கலவைவை வைத்து மூடி அதை நன்கு தேய்க்கவும்
10. ஒரு கடாயை சூடாக்கி, செய்து வைத்த போளியை வைத்து நெய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை சூடவும்
11. சூடான மற்றும் மற்றும் சுவையான தேங்காய் போளி தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-08-22 07:30:02Z |
Likes | 1275 |
Views | 71552 |
Duration | 0:04:37 |
Pooja room tour please video upload your house
Thankn you mam
Super
Wow super… Will try them
Yummy
Mam nienga mavu mix pans use panum wood type bowl amazona. Link plse. Reply .?
Kadalaparupu plus vella poli recipie mam.
Super.
Super Mam..
can we use wheat flour instead of maida??
Nice
Hi man where u bought the wooden vessels bowl tel me
nice
Maida bowl super ra irruku sister yenga vanguneega
That karandi is horrible.
My favorite recipe… Ur way of coooking is so yummy and delicious and easy too…
Wow super….My favourite dish yummy coconut poli…Thanks
Today na try pantren sis. I am elakkiya.
no dislikes that much sweet u r like ur dish
Try panrom pls upload kara poli sweet ok karam
My fav sweet poli
Ean neenga food waste pantringa
Nice
Wow fantastic mam
So Yummy nice way of explanation
Nice