தேங்காய் பால் மீன் குழம்பு | Coconut milk Fish Curry Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேங்காய் பால் மீன் குழம்பு | Coconut milk Fish Curry Recipe in Tamil
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன்
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
தக்காளி – 2
கல் உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்
தேங்காய் பால் – 2 கப்
#தேங்காய்பால்மீன்குழம்பு #CoconutMilkFishCurry #FishCurry
செய்முறை
1. தேங்காய் பால் மீன் குழம்பு செய்ய ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், மெலிதாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
2. வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து அதனுடன் கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மற்றும் தண்ணீர் நன்கு கொதிக்க விடவும்
3. குழம்பு கொதித்த உடன் மீன் துண்டுகளை சேர்த்து மீனின் இருபுறமும் வேக வைக்கவும்
4. மீன் வெந்த உடன் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
5. சுவையான மற்றும் வித்தியாசமான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
Date Published | 2019-10-10 14:04:58Z |
Likes | 443 |
Views | 22759 |
Duration | 0:04:49 |
https://youtu.be/RHz5GcXCodY
Tasty…
Wow… Thank you mam.
Thank you sister valga valamudan
Short and sweet super
Supar
Maami fish kulampa romba kinda kudathu
Thankyou mam
Shawarma receipes video podunga
Nice mam
Super,Nattu kozhi kulambu saidhu katuga mam
4 comment semma super recipe
114 view 12 like 4 comments, super maa
Nice voice mam
Mam I am ur great follower as well as fan following ur videos in fb tik tok
You cooking super my favorite you cooking