துவரம் பருப்பு ரசம் | Thuvaram Paruppu Rasam Recipe In Tamil | Rasam Recipes | @HomeCookingTamil
Description :
துவரம் பருப்பு ரசம் | Thuvaram Paruppu Rasam Recipe In Tamil | Rasam Recipes | @HomeCookingTamil
#thuvaramparuppurasam #rasamrecipes #doordalrasam #homecookingtamil
Our Other Recipes
ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம்: https://youtu.be/kQcLQe3SzDQ
தக்காளி ரசம்: https://youtu.be/oGW6RZKW3gw
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
துவரம் பருப்பு ரசம்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/3QyxNRW)
தக்காளி – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
கல் உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
தண்ணீர் – 1 1/2 கப்
எலுமிச்சைபழச்சாறு
கொத்தமல்லி இலை
தாளிக்க
நெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn )
கடுகு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
காய்ந்த மிளகாய் – 3 (Buy: https://amzn.to/37DAVT1)
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe)
கறிவேப்பிலை
செய்முறை
1.துவரம் பருப்பை குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.அதன் பிறகு பிரஷர் குக்கரில் ஊறவைத்த பருப்பு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
3.பருப்பு முழுகும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.
4.தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து, அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
5.கடுகு பொரிந்த பிறகு, அடுப்பை அணைத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, பொரிந்ததும் ரசத்தில் சேர்த்துவிடவும்.
6.எலுமிச்சை பழச்சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
7. சுவையான துவரம் பருப்பு ரசம் சூடான சாதத்துடன் பரிமாற தயாராக உள்ளது.
Kandi Kattu is a native telugu rasam like recipe which is extremely easy to make. It is also very delicious with its basic yet captivating flavors. For kandi kattu, all we need is toor dal for the base. We add a few more ingredients to enhance the taste to the liquid dal base and then add tempering to it. This is a NO-ONION, NO-GARLIC recipe, hence it is perfect for vrat or fasting days. To know the full method watch this video till the end. Make this kandi kattu chaaru and enjoy it with hot rice and some potato fry by the side. Do try this recipe and let me know how it turned out for you guys, in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-07-16 11:17:20 |
Likes | 354 |
Views | 18370 |
Duration | 3:42 |