தாபா ஸ்டைல் வெங்காய சாலட் | Dhaba Style Onion Salad | Laccha Onion Salad | Onion Papad Salad |
Description :
தாபா ஸ்டைல் வெங்காய சாலட் | Dhaba Style Onion Salad | Laccha Onion Salad | Onion Papad Salad |
#dhabastyleonionsalad #தாபாஸ்டைல்வெங்காயசாலட் #lacchaonionsalad #onionpapadsalad #saladrecipes #onionpyaaz #lacchapyaaz #masalapyaz #onionsalad #laccharecipe #restaurantstylesalad #onionpyaz #easysaladrecipes #quicksaladrecipes #onionrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Dhaba Style Onion Salad: https://youtu.be/1tUz8hOsMMA
Our Other Recipes:
வெஜிடபுள் சாலட்: https://youtu.be/CkYm0F5tfm4
கொண்டக்கடலை சாலட்: https://youtu.be/qZ57CSUSi8E
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தாபா ஸ்டைல் வெங்காய சாலட்
லச்சா வெங்காய சாலட் செய்ய
வெங்காயம் – 4
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
பச்சை மிளகாய் – 3
காஷ்மீரீ மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 சிட்டிகை
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி இலை நறுக்கியது
வெங்காய பாப்பட் சாலட் செய்ய
வெங்காயம் – 3
தக்காளி – 2
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
பச்சை மிளகாய் – 3
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
சீரக தூள் – 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
பாப்பட்
செய்முறை:
லச்சா வெங்காய சாலட் செய்ய:
1. வெங்காயத்தை வட்ட வடிவத்தில் லேசாக நறுக்கி தனி தனியாக பிரிக்கவும்.
2. அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சைபழச்சாறு மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
3. இதில் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், சாட் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
4. கடைசியாக சீரக தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
வெங்காய பாப்பட் சாலட் செய்ய:
1. வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
2. அதில் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
3. இப்போது எலுமிச்சைபழச்சாறு, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சீரக தூள், சாட் மசாலா தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
4. ஒரு தவாவை சூடாக்கி, அதன் மீது பாப்பட்டை வைத்து இருபுறமும் வறுக்கவும்.
5. வறுத்த பப்பாட்டை ஒரு தட்டில் வைத்து அதன் மீது வெங்காய சாலட்டை வைக்கவும்.
6. மேலே நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் சாட் மசாலா தூள் தூவி பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-07-16 09:44:28 |
Likes | 291 |
Views | 13021 |
Duration | 5:39 |