தாபா ஸ்டைல் சன்னா மசாலா | Dhaba Style Chana Masala Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தாபா ஸ்டைல் சன்னா மசாலா | Dhaba Style Chana Masala in Tamil
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை வேகவைக்க
கொண்டைக்கடலை – 100 மில்லி
தண்ணீர்
சமையல் சோடா – 1/4 தேக்கரண்டி
உப்பு
நறுமணம் சேர்க்க
மெல்லிய துணி
இலவங்கப்பட்டை – 1
கருப்பு ஏலக்காய் – 2
கிராம்பு – 4
தேயிலை தூள் – 1 & 1/2 தேக்கரண்டி
மசாலா தயாரிக்க
நெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி
அரைத்த தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 & 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி தூள் – 1 தேக்கரண்டி
உப்பு
தயிர் – 3/4 கப்
கொத்தமல்லி இலை
பச்சை மிளகாய் – 3
இஞ்சி
#ChanaMasala #சன்னாமசாலா #DhabaStyleRecipes
Date Published | 2019-07-12 07:30:00Z |
Likes | 934 |
Views | 54098 |
Duration | 0:03:20 |
Mam am following your dishes in FB …today only I am watching in YouTube….romba vazha vazha nu time izhukama short and sweeta videos podaringa.. love it mam…
Super
U r voice also big plus in every video
Tea powder avoid panitu seiyalama.. Because tea powered pota flavoured full chenna mix agirum.. Taste epdi varum tea powder potu panuna
Hi mam . For what purpose we add the tea pouch??
We can skip curd a mam.please reply me mam
super mam.
Hello mam, for which dishes this will be a good sidedish? For rice or tiffen items
tq mom vegitable cut pandra video share panuga mom
Nice mam
ஆலு பரோட்டா வெங்காய பரோட்டா போடுங்க மேப் சென்னை போட்டு இருக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கும் குக்கிங் சார் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் தேங்க்யூ
Mam tea smell varatha
Superbbbb mam…
Osam sister sema
Wow semma
Y tea powder????????
Hai hema mam….how r you….all ur receipes r soooooo good ….yummy tummy……..I'm ur biggggggg fan….mam one request….y u changed the background theme….ur old background theme was very unique look….and amazed…..when i am scroll the youtube ….we can found easily ….this one is home cooking ….extra ordinary theme….now it's white background is not that much giving look mam…..sorry mam….
Wow mam very nice