தவா புலாவ் | Tawa Pulao Recipe in Tamil | Lunch Box Recipe
Description :
தவா புலாவ் | Tawa Pulao in Tamil
தேவையான பொருட்கள்
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
குடை மிளகாய் – 1/2
தக்காளி – 1
உப்பு – 1 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 1/2 கப்
மிளகாய் விழுது – 3 தேக்கரண்டி
பாவ் பாஜி மசாலா – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
வேகவைத்த பாசுமதி அரிசி – 1 கப்
கொத்தமல்லி இலை
#தவாபுலாவ் #TawaPulao #PulaoRecipes
செய்முறை
1. தவா புலாவ் செய்ய ஒரு கடாயில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
2. வெங்காயம் பொன்னிறமானவுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய குடை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
3. இந்த வதக்கியவற்றில் தேவையான அளவு உப்பு, வேகவைத்த பச்சை பட்டாணி, அரைத்த மிளகாய் விழுது, பாவ் பாஜி மசாலா, சீரகத்தூள் நன்கு கிளறவும்
4.இந்த கலவையில் வேகவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கலக்கவும்
5. இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-08-21 07:56:50Z |
Likes | 481 |
Views | 25927 |
Duration | 0:03:00 |