தவா சிக்கன் ஃப்ரை | Tawa Chicken | Tawa Chicken Fry Recipe in Tamil
Description :
தவா சிக்கன் ஃப்ரை | Tawa Chicken | Tawa Chicken Fry Recipe in Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பூண்டு – 5 பற்கள் பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 பொடியாக நறுக்கியது
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. முதலில் குறைந்த தீயில் தவாவை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு போட்டு சில வினாடிகள் வதக்கவும்.
2. அடுத்த மிதமான சூட்டில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் நிறம் மாறிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி வதங்கிய பின் அதில் உப்பு, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
5. மசாலா கலவை நன்கு வதங்கி எண்ணெய் பிரிய ஆரம்பித்த பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.
6. சிக்கன் துண்டுகள் பாதி வெந்தவுடன் அதில் எலுமிச்சை சாறை சேர்த்து வதக்கவும்.
7. சிக்கன் நன்கு வெந்த பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.
8. அருமையான சிக்கன் ஃப்ரை தயார்.
#தவாசிக்கன்ஃப்ரை #TawaChicken #chickenrecipe
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-09-15 04:30:00Z |
Likes | 277 |
Views | 11087 |
Duration | 0:04:26 |
Apdiye kooda capsicum podiya narukki pottu pepper pottu then chicken cook aana piragu coconut milk and cashew paste add panni thevaiyana salt potutu dry aagura Vara senju paarunga Finally spread coriander and spring onions. You'll get an Epic meal
Very nice then skincare routine upload panuga Akka
Very nice mam.
Super mam
Hi Mam, I tried this recipe today…. very tasty….
Nice
Vera level maa
Unga samyal fan Ella naan… U r voice fan…
Super dish I like it
Super akka
Very nice mam
I'm 4th view.. Nice
Nice recipe madem super
Hi mam