தரி கஞ்சி | Thari Kanji Recipe in Tamil | ரம்ஜான் ஸ்பெஷல் | @HomeCookingTamil
Description :
தரி கஞ்சி | Thari Kanji Recipe in Tamil | ரம்ஜான் ஸ்பெஷல் | @HomeCookingTamil
#தரிகஞ்சி #ThariKanjiRecipeinTamil #ரம்ஜான்ஸ்பெஷல் #iftardrinks #homecookingtamil
Other recipes
செட்டிநாடு இறால் தொக்கு – https://youtu.be/fW4_t46Wz-E
கஸ்டர்டு சர்பத் – https://youtu.be/1igCWVtwU1o
பெஷாவரி சிக்கன் கபாப் – https://youtu.be/KSxrVAgbrRg
மட்டன் சாப்லி கபாப்: https://youtu.be/PTIDhqj5iZ4
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
தரி கஞ்சி
தேவையான பொருட்கள்
நெய் – 1 தேக்கரண்டி
ரவை – 1/2 கப்தண்ணீர் – 1 1/2 கப் பால் – 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது
சர்க்கரை – 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை
நெய்
முந்திரி
சின்ன வெங்காயம்
திராட்சை
செய்முறை
1. அகல கடாயில் நெய் சேர்த்து உருகியதும் ரவையை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
2. தண்ணீர் சேர்த்து ரவையை வேகவைக்கவும்.
3. அடுத்து பால் சேர்த்து ரவையை கட்டி இல்லாமல் கரைத்து விட்டு மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
4. பின்பு சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. பானில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரி, சின்ன வெங்காயம், திராட்சை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து கொள்ளவும்.
6. பிறகு கஞ்சியுடன் சேர்த்து கலந்து விடவும்.
7. சுவையான தரி கஞ்சி தயார்.
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-03-29 11:41:11 |
Likes | 282 |
Views | 14799 |
Duration | 8:1 |