தயிர் சாதம் | Creamy Curd Rice In Tamil | பூண்டு ஊறுகாய் | Garlic Pickle In Tamil | Lunch Recipes |
Description :
தயிர் சாதம் | Creamy Curd Rice In Tamil | பூண்டு ஊறுகாய் | Garlic Pickle In Tamil | Lunch Recipes |
#creamycurdrice #தயிர்சாதம் #ricevariety #varietyrice #ricerecipe #lunchboxrecipe
#lunchrcombo #lunchrecipes #பூண்டுஊறுகாய் #garlicpickle #pickle #garlic #curd
#sidedishforcurdrice #sidedishrecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Curd Rice: https://www.youtube.com/watch?v=lTDTDaArZos
Garlic Pickle: https://www.youtube.com/watch?v=ZOmXMEJY20o
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தயிர் சாதம்
தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் – 2 கப்
கெட்டி தயிர் – 1 கப்
பால் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை
மாதுளை விதைகள்
செய்முறை
1. வேகவைத்த சாதத்தை லேசாக மசித்து கொள்ளவும்.
2. மசித்த சாதம் ஆறியதும், இதில் கெட்டி தயிர் சேர்த்து கிளறவும்.
3. அடுத்து இதில் பால் ஊற்றி கிண்டவும்.
4. இதை உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
6. தாளித்த பொருட்களை தயிர் சாதத்துடன் சேர்த்தது கிளறவும்.
7. இதன் மேல் கொத்தமல்லி இலை மற்றும் மாதுளை விதைகள் தூவி பரிமாறவும்.
பூண்டு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 1/2 கப்
கடுகு – 1 தேக்கரண்டி
பூண்டு – 1 கப்
மிளகாய் தூள் – 3 மேசைக்கரண்டி
சீரகம் தூள் – 1 மேசைக்கரண்டி
வெந்தயம் தூள் – 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
புளி கரைசல் – 2 மேசைக்கரண்டி
வெள்ளம் – 1 தேக்கரண்டி
செய்முறை
1. கடாயில் நல்லெண்ணெய் ஊத்தி, கடுகு போடவும். கடுகு பொரிந்ததும், பூண்டு போட்டு வதக்கவும்.
2. பூண்டு நிறம் மாறியதும், மிளகாய் தூள், சீரகம் தூள் , வெந்தய தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
3. அடுத்து இதில் புளி கரைசல் மற்றும் வெள்ளம் சேர்க்கவும்.
4. எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
5. பூண்டு ஊறுகாய் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-06-06 09:00:07 |
Likes | 594 |
Views | 24093 |
Duration | 5:22 |