தக்காளி ஜாம் | Sweet And Tangy Tomato Jam | How To Make Tomato Jam At Home | @HomeCooking Tamil |
Description :
தக்காளி ஜாம் | Sweet And Tangy Tomato Jam | How To Make Tomato Jam At Home | Jam Recipes | Tomato Jam Recipe |
#tomatojam #thakalijam #sweetandtangytomatojam #sweetjam #tangyjam #தக்காளிஜாம் #howtomaketomatojam #tomatojamintamil #tomato #tomatorecipes #jamrecipes #homemadejam #hemasubramanian #homecooking #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sweet And Tangy Tomato Jam: https://youtu.be/fpLyA4iHBs8
Our Other Recipes:
கருப்பு திராட்சை ஜாம்: https://youtu.be/Dld18XFi1wQ
மாம்பழ ஜாம்: https://youtu.be/grxFHIc8V60
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தக்காளி ஜாம்
தேவையான பொருட்கள்
தக்காளி – 10
எலுமிச்சைப்பழச்சாறு – 1 பழம்
இஞ்சி – 1 தேக்கரண்டி துருவியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
பட்டை தூள் – 1/2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
செய்முறை:
1. தக்காளியில் இருந்து விதைகளை நீக்கி, பொடிசாக நறுக்கவும்.
2. கடாயை சூடாக்கி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து எலுமிச்சைப்பழச்சாறு, இஞ்சி, உப்பு, சில்லி பிளேக்ஸ், பட்டை தூள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
4. 10 நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் வற்றியதும், தொடர்ந்து கிளறினால் ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிடும்.
5. தக்காளி ஜாமை சப்பாத்தி, பிஸ்கட், ரொட்டி போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
6. இதை காற்று புகாத ஜாடியில் சேமித்து சுமார் 1 வாரம் வரை பிரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.
Dear Viewers,
Today we are going to see making of Tomato Jam recipe in Tamil. Making of this Tomato Jam is quick, easy yet delicious in taste. Tomato Jam can be stored in refrigerator and it stays so long. Making of Tomato Jam or Tomato ketchup involves boiling Tomato pieces with salt,lemon juice,Chilli flakes and sugar. Mix them well till it comes to Correct consistency. This sweet and Tangy jam is so yummy with mixed flavors of sweet and sour . Tomato Jam is served during breakfast on a toast, chapatis or biscuits or with evening Chai and and can be keep in snack boxes for kids. This is so tasty and best taste guaranteed if you follow the tips and measures provided in this video.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-04-08 09:00:34 |
Likes | 273 |
Views | 13380 |
Duration | 3:1 |