தக்காளி சாட் | Banarasi Tamatar Chaat Recipe in Tamil | பனராசி டமாட்டார் சாட் | Street Food

தக்காளி சாட் | Banarasi Tamatar Chaat Recipe in Tamil | பனராசி டமாட்டார் சாட் | Street Food

Description :

தக்காளி சாட் | Banarasi Tamatar Chaat Recipe in Tamil | பனராசி டமாட்டார் சாட் | Street Food | @HomeCookingTamil

#தக்காளிசாட் #BanarasiTamatarChaatRecipeinTamil #பனராசிடமாட்டார்சாட் #StreetFood #homecookingtamil

Our Other Recipes
Chutneys For Chaat – https://youtu.be/gulDV9l6DVA
பிரட் சாட் – https://youtu.be/H8EMM7viZfY
பேல் பூரி – https://youtu.be/GSMw_eh0jbM
டபேலி – https://youtu.be/lt9mEphB91w

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

தக்காளி சாட் (பனராசி டமாட்டார் சாட்)
தேவையான பொருட்கள்

சுகர் சிரப் (சர்க்கரை கலவை)
தண்ணீர் – 1 கப்
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
கருப்பு உப்பு – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

பனராசி சாட் செய்ய
நெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 2 மேசைக்கரண்டி
இஞ்சி
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
தக்காளி – 6
தண்ணீர் – 1/4 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
அம்சூர் பவுடர் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா – 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
எலுமிச்சைப்பழச்சாறு  – 1/2 பழம்

செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை, சீரகத்தூள்,
கருப்பு உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம்
கொதிக்கவிடவும்.
2. அடுத்து கடாயில் நெய் ஊற்றி அதில் சீரகம், கசகசா, முந்திரி
பருப்பு நறுக்கியது சேர்த்து வறுக்கவும்.
3. பின்பு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா
தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. பின்பு சீரகத்தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பிறகு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
6. வேகவைத்த உருளைக்கிழங்கு மசித்து சேர்த்து கலந்துவிடவும்.
7. கரம் மசாலா தூள், அம்சுர் பவுடர், சாட் மசாலா தூள் சேர்த்து
கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
8. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, எலுமிச்சை பழசாறு
சேர்த்து கலந்து இறக்கவும்.
9. பாத்திரத்தில் தயார் செய்த மசாலாவை சேர்த்து அதின் மேல்
நெய் ஊற்றவும்.
10. பின்பு புளி சட்னி ஊற்றி, சுகர் சிரப் ஊற்றவும்.
11. அடுத்து நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், சாட் மசாலா தூள்,
ஓமம் பொடி, காரா பூந்தி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
12. பனராசி டமாட்டார் சாட் தயார்!பனராசி டமாட்டார் சாட்

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-02-27 09:40:43
Likes 194
Views 8287
Duration 5:7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..