தக்காளி கறி | Tomato Curry In Tamil | Sidedish Recipes | Sidedish For Chapathi | Sidedish For Poori

தக்காளி கறி | Tomato Curry In Tamil | Sidedish Recipes | Sidedish For Chapathi | Sidedish For Poori

Description :

தக்காளி கறி | Tomato Curry In Tamil | Sidedish Recipes | Sidedish For Chapathi | Sidedish For Poori | @HomeCooking Tamil |

#tomatocurry #sidedishrecipes #sidedishforchapathi #curryrecipes #gravyrecipes #sidedishforroti #sidedish #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tomato Curry: https://youtu.be/zArT7HC-mi0

Our Other Recipes:
தாமரை விதைகள் கறி: https://youtu.be/uNw6vnDTkKU
வெங்காயம் முட்டை மசாலா: https://youtu.be/R0s9aKWBegI

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

தக்காளி கறி செய்ய
தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
சோம்பு – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு நறுக்கியது
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
தக்காளி – 5 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. ஒரு அகன்ற கடாயை எடுத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
2. அடுத்து சோம்பு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
4. இப்போது ​​நறுக்கிய தக்காளியைப் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
6. இந்த மசாலாவில் தண்ணீர் சேர்த்து கடாயை ஒரு மூடியால்
மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
7. அடுத்து சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
9. சுவையான தக்காளி கறி தயார்!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-10-18 09:00:25
Likes 311
Views 15538
Duration 3:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..