தக்காளி ஊறுகாய் | Tomato Pickle In Tamil | Tomato Chutney | Side Dish For Curd Rice | Tomato Thokku
Description :
தக்காளி ஊறுகாய் | Tomato Pickle In Tamil | Tomato Chutney | Side Dish For Curd Rice | Tomato Thokku | Pickle Recipe | @HomeCooking Tamil |
#tomatopicklerecipe #instantpicklerecipe #tomatopachadi #tamatothokku #sidedishforidlidosa #picklerecipe #curdricesidedish #sidedishforchapathi #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tomato Pickle: https://youtu.be/RnAwAP_mwrE
Our Other Recipes
காய்கறி ஊறுகாய்: https://youtu.be/xkaHiYKbHSQ
பேரீட்சைப்பழம் ஊறுகாய்: https://youtu.be/47D02Y58E54
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தக்காளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
தக்காளி – 1 கிலோ
புளி – 1 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
நல்லெண்ணெய்
கடுகு – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்
பூண்டு பற்கள்
கறிவேப்பிலை
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
வெந்தய கடுகு பொடி – 1 தேக்கரண்டி
வெல்லம் – 1 துண்டு
செய்முறை:
1. தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
2. ஒரு கப்பில் புளியுடன் சூடு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
4. அடுத்து ஊறவைத்த புளியை கரைத்து வடிகட்டி கடாயில் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.
5. பின்பு கல்லுப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கலந்து விடவும்.
6. பிறகு தக்காளியை நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
7. ஒரு தாளிப்பு கரண்டியில் வெந்தயம், கடுகு இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும். பிறகு நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
8. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் சிவப்பு மிளகாய், பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும் அடுப்பை அணைக்கவும்.
9. அடுத்து பெருங்காய தூள், அரைத்த வெந்தய கடுகு பொடி சேர்த்து கலந்து விடவும்.
10. பிறகு ஒரு கடாயில் அரைத்த தக்காளி கலவையை சேர்த்து தாளித்த பொருட்களையும் சேர்க்கவும்.
11. நன்கு கொதித்து வரும் போது வெல்லம் சேர்த்து கலந்து விடவும்.
12. அடுத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் பிரித்து வரும் வரை வேகவைக்கவும்.
13. சுவையான தக்காளி ஊறுகாய் தயார்!
Hey guys,
In this video, you can see the preparation of Instant Tomato Pickle which is a staple in almost all South Indian households. You can store this for a good 1-2 months time and you can have it whenever you want, however you like. It goes well with rice, curd rice, chapati, tiffins like idli and dosa too. So whenever you don’t have the time to prepare any side dish for the mains, you can simply rely on this Pickle. It’s easy to make and very fine in taste. Get all fresh, firm and ripe tomatoes to make this one. Try this Pickle and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-11-03 09:00:32 |
Likes | 797 |
Views | 76029 |
Duration | 6:45 |