தக்காளி ஊறுகாய் | Tomato Pickle In Tamil | Tamatar Ka Achar | Pickle recipe | Tomato preserve
Description :
தக்காளி ஊறுகாய் | Tomato Pickle In Tamil | Tamatar Ka Achar | Pickle recipe | Tomato preserve
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#Thakkali #TomatoPickle #Pickle #Tomato #HomeCookingTamil
Lemon Pickle: https://www.youtube.com/watch?v=jUgJJ9aE7jE
Radish pickle: https://www.youtube.com/watch?v=tMLtU5LTiMQ
Nellikkai Pickle: https://www.youtube.com/watch?v=hFg6RP3t8d4
Mango pickle: https://www.youtube.com/watch?v=5Tc7uOjTJGo
தக்காளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
தக்காளி – 4 நறுக்கியது
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
புளி கரைசல் – 1/2 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
வெந்தயத்தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2P11474)
கல்லுப்பு – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
தாளிக்க தேவையானவை
நல்லெண்ணெய் – 3/4 கப் (Buy: https://amzn.to/2GUoDKd)
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
காய்ந்த மிளகாய் – 5 (Buy: https://amzn.to/37DAVT1)
பூண்டு – 10 பற்கள்
செய்முறை
1. தக்காளியை மிக்ஸில் போட்டு விழுதாக அரைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, தக்காளி விழுது பாதியாகும் வரை வேகவிடவும்.
3. அடுத்து புளி கரைசல் ஊற்றி 5 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
4. பின் இதில், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், மற்றும் கல்லுப்பு சேர்த்து கிளறவும்.
5. மற்றோரு கடாயில், நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும்.
6. கடுகு பொரிந்ததும், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சிறுது வதக்கவும்.
7. தாளித்த பொருட்களை, தக்காளி கலவையில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-04-07 05:00:07Z |
Likes | 574 |
Views | 28924 |
Duration | 0:03:32 |