ட்ரை கலர் மீல் | Tri Color Meal Plan In Tamil | Lunch Recipes | 3 Course Veg Meal | Veg Recipes |
Description :
ட்ரை கலர் மீல் | Tri Color Meal Plan In Tamil | Lunch Recipes | 3 Course Veg Meal | Veg Recipes |
#tricolormealplan #ட்ரைகலர்மீல் #lunchrecipe #dalrecipe #gheerice #beansfry #beansporiyal #sidedishrecipe #tricolorrecipe #3coursevegmeal #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tri Color Meal Plan : https://www.youtube.com/watch?v=ACPbm93_c3U
Our Other Recipes:
சுல்தானி தால் : https://www.youtube.com/watch?v=uEznvOJleo8
தால் தட்கா : https://www.youtube.com/watch?v=S4oJ9EZAz_U
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ட்ரை கலர் மீல்
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
காய்ந்த மிளகாய் – 7
முழு தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 மேசைக்கரண்டி
கொப்பரை தேங்காய் – 1 மேசைக்கரண்டி
செய்முறை
1. மிக்ஸியில் காய்ந்த மிளகாய், முழு தனியா, சீரகம், கொப்பரை தேங்காய் (dessicated coconut) சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
தால் செய்ய
துவரம் பருப்பு – 1/4 கப்
மைசூர் பருப்பு – 1/4 கப்
தண்ணீர்
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
இஞ்சி – சிறிதளவு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள் – 2 தேக்கரண்டி
வேகவைத்த பருப்பு
வேகவைத்த பருப்பு தண்ணீர்
உப்பு – 1 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. பிரஷர் குக்கர்’ரில் துவரம் பருப்பு, மைசூர் பருப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
2. பேன்’னில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும்.
3. அடுத்து இதில் காஷ்மீரி மிளகாய் தூள், அரைத்த மசாலா தூள் போட்டு கிளறவும்.
4. இதில் வேகவைத்த பருப்பு, பருப்பு தண்ணீர் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
5. இதனுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, மேலும் 10 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
6. நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
7. தால் தயார்.
நெய் சாதம் செய்ய
பாஸ்மதி அரிசி – 3/4 கப்
நெய் – 4 தேக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 6
அன்னாசி பூ – 1
பிரியாணி இலை – 1
முழு மிளகு
சீரகம்
தண்ணீர் – 1 1/2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை
1. பாஸ்மதி அரிசியை கழுவி, 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. பிரஷர் குக்கர்’ரில், நெய் ஊற்றி, இதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, முழு மிளகு, சீரகம், ஊறவைத்த சாதம் போட்டு கிளறவும்.
3. இதில் கூறப்பட்டுள்ள அளவு தண்ணீர் ஊற்றி, கலந்துவிடவும்.
4. தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
5. நெய் சாதம் தயார்.
பீன்ஸ் ஃப்ரை செய்ய
கடுகு எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பீன்ஸ் – 250 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 3 மேசைக்கரண்டி
அரைத்த மசாலா தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை
1. பேன்’னில் கடுகு எண்ணெய் ஊற்றி, இதில் வெங்காயம் போட்டு வதக்கவும்.
2. வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
3. இதில் உப்பு சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேன்’னை மூடி, 10 நிமிடம் வேகவைக்கவும்.
4. பீன்ஸ் வெந்த பின், இதில் அரைத்த மசாலா தூள் போட்டு 5 நிமிடம் கிளறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-08-15 06:08:01 |
Likes | 341 |
Views | 9763 |
Duration | 6:26 |