ஜவ்வரிசி வடை | Sabudana Vada Recipe In Tamil | Javvarisi Vadai Recipe In Tamil | @HomeCooking Tamil

ஜவ்வரிசி வடை | Sabudana Vada Recipe In Tamil | Javvarisi Vadai Recipe In Tamil | @HomeCooking Tamil

Description :

ஜவ்வரிசி வடை | Sabudana Vada Recipe In Tamil | Javvarisi Vadai In Tamil | Snack Recipe | Vada Recipes | Crispy Sabudana Vada | Evening Snack | Tea Time Snack | Javvarisi Recipe |

#javvarisivada #ஜவ்வரிசிவடை #snackrecipes #vadarecipes #sabudanavada #eveningsnacks #teatimesnacks #javvarisirecipes #javvarisivadaiintamil #sabudanavadaintamil #snacks #vadairecipes #snack #crispysabudanavada #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sabudana Vada: https://youtu.be/nXtmdYY253I

Our Other Recipes:
பூண்டு உருளைக்கிழங்கு பைட்ஸ்: https://youtu.be/4wXV2jBO8ug
சட்னி பிரட் பைட்ஸ்: https://youtu.be/ZwRczjAYBs8

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஜவ்வரிசி வடை
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
வறுத்த வேர்க்கடலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1/2 துண்டு பொடியாக நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
சீரக தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கழுவி 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. மிக்சியில் வறுத்த வேர்கடலையை சேர்த்து தூளாக அரைத்து கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசிக்கவும். பின்பு அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரக தூள், உப்பு,
ஊறவைத்த ஜவ்வரிசி, அரைத்த வேர்கடலை, கொத்தமல்லி இலை, எலுமிச்சைபழச்சாறு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இன்றி நன்கு மசித்து பிசைந்து கொள்ளவும்.
4. பிசைந்த மாவை வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5. ஜவ்வரிசி வடை தயார்!

Hello Viewers,

Today we are going to see making of Sabudana Vada recipe in Tamil. Making of this sabudana vada is very easy , quick and best taste guaranteed if you follow all the tips mentioned in this video.It is a popular crispy fried snack made with sabudana, Fried peanut powder,Boiled potato smash and Indian spices and herbs. Making of this sago vada involves sago to soak in water till it becomes smooth and make mix with all the ingredients mentioned above and deep fry it. It is a perfect evening snack and can be served with ketchup or any chutneys. Hope you try this yummy recipe and enjoy.

Our Other Videos :
Masala Vada: https://youtu.be/QmwVZPsbQps
Curd Vada:https://youtu.be/xmE83xStN-M
carrot-masala-vada:https://youtu.be/q01SvVe8N8k
Pepper vada:https://youtu.be/kUkTY77_Ig0

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-03-10 09:00:02
Likes 243
Views 11920
Duration 2:49

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..